பக்கம்:பல்சுவை விருந்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4○ பல்சுவை விருந்து

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசு கின்ற காடு, மணக்கவரும் கர்ப்பூரப் பெட்டகமே." இந்த அடிகளில் மூடத்தனத்தின் முடை நாற்றம் நம் மூக்கில் படுவதையும், கர்ப்பூரத்தின் வாசனையை உணரும் நிலையில் அழகிய பெண் குழந்தையையும் கண்டு மகிழ்கின்றோம்.

குப்பை மனக்கக் குடித்தெருவெல் லாம்மணக்க அப்பம் நிலாப்போல அடுக்கிவைக்க மாட்டேன." நகைமுத்தை மலர்பெய்த நன்னீராட்டிக் குறைவிற நறும்புகை குழலுக் கூட்டி மனக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி." ஓவியப் பாயின் மீதில்

உட்கார்ந்தோர் மின்இ யக்கத் துவிசி றிக்காற் றோடு

சூழ்பன்னி மனமும் பெற்றார்." என்ற பாடற் பகுதிகளில் நாற்றப் படிமங்களைக் கண்டு தெளியலாம், - தொடுபுல (நொப்புலப் படிமங்கள். இந்த நுண்ணிய படிமங்கள் ஒன்றிரண்டு பாவேந்தரின் பாடல்களில் தட்டுப்படுகின்றன.

அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே!’ அள்ளி அணைத்திட வேண்டிய பெண் குழவிக் காட்சியில் அன்னத்தின் தூவி, அனிச்ச மலர் இவற்றின் மென்மையையும் உணர்கின்றோம்.

4

த க. 2. பெண் குழந்தைத் தாலாட்டு.

இசையமுது தாலாட்டு, குடும். விளக்கு - மூன்றாம் பகுதி மணவாழ்த்தும் வழியனுப்பும்

2

7

டிெ அக்கட்பேது.

டிே - 42. பெண் குழந்தைத் தாலாட்டு.

g