பக்கம்:பல்சுவை விருந்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பல்சுவை விருந்து

கொண்டுள்ளது. இங்ங்னமே ஒவ்வொரு கோளைச் சுற்றிலும் அதனதன் துணைக் கோள்கள் வலம் வந்து கொண்டுள்ளன இவை பற்றிய விவரம்:

கோள்கள் துணைக்கோள்கள் 1 சூரியன் O 2 புதன் O

3 வெள்ளி O

4 பூமி 1.

அடுத்து 1959 சனவரி 2இல் இரஷ்யா அனுப்பிய லூனிக்-1 11வது கோளாகச் சூரியனைச் சுற்றி வந்தது (சில ஆண்டுகள்)

5 செவ்வாய் 2

(சிறு கோளத் திரள்கள்)

6 வியாழன் 16 7 சனி 17

8 யுரேனஸ் 9 நெப்டியூன் 10 புளுட்டோ

43

ஒரு காலத்தின் இவ்விரு கோள்கட்கும் இடையிலிருந்த ஒரு பெருங் கோள் யாதோ ஒரு காரணத்தால் வெடித்துப் பன்னூறு துண்டுகளாகச் சிதறுண்டிருக்கலாம் என்று வான் நூலார் கருதுகின்றனர்.

பூமியிலிருந்து பயணம்: பூமியில் வாழும் ஆறறிவுடைய மனிதன்தான் அண்டை உலகுகளைக் காண ஆர்வம் கொள்ளு கின்றான். இவன் முதலில் தான் வாழும் பூமியைப் பற்றியும் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தைப் பற்றியும் நன்றாகச் சிந்திக்கின்றான்; ஆராய்ந்து பல உண்மைகளைக் காண்கின்றான்.