பக்கம்:பல்சுவை விருந்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பயானகம்

8. அற்புதம் 9. சாந்தம்

பல்சுவை விருந்து

அச்சம் இழிவரல்

மருட்கை

(நடுவுநிலை)

என்பனவாகும். இவற்றுள் சாந்த ஏலம் உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் அதனையொழித்து ஏனைய எட்டனையுமே பரத முனிவர் தமது நூலில் கூறியுள்ளார். ஆசிரியர் தொல் காப்பியனாரும் அவ்வாறே எண் சுவைகளையே தமது நூலில் கூறியுள்ளார்.

ரஸ்ம் சமையும் முறை: இனி, ரஸம் சமையும் முறை பற்றியும் வடமொழியாளர் சிந்தனையையும் விளக்குவது இன்றியமையாதது. மேற்குறிப்பிட்ட ஒன்பது ரஸங்களும் ஒவ்வொரு ஸ்தாயி பாவத்தால் சமைகின்றன.

1.

2

3.

4.

5.

9.

சிருங்காரத்திற்கு கருணத்திற்கு வீரத்திற்கு ரெளத்திரத்திற்கு ஹாஸ்யத்திற்கு

பயானத்திற்கு பீபத்லத்திற்கு

அற்புதத்திற்கு

சாந்தத்திற்கு

ஸ்தாயி பாவம்

ரதி (காதல்) சோகம்

உற்சாகம் குரோதம் ஹாலம் (நகை)

பயம்

ஜூகுப்ஸ்ை (அருவருப்பு) விஸ்மயம்

(வியப்பு)

நிர்வேதம் (விரக்தி)