பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளடக்கம்

xiii



13. புதிய பல்லவர் மரபு 164-168

சில செய்திகள் - வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் - இரண்யவர்மன் - புதிய மரபு என் வந்தது? - புதிய மரபரசர்.

14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) 169-183

வரலாற்று மூலங்கள் - பல்லவர் பாண்டியர் போர் - போருக்குக் காரணம் - உதயசந்திரன் - பல்லவர் சாளுக்கியர் போர் 1 - போருக்குக் காரணங்கள் - பட்டயங்கள் - உண்மை என்ன? - போர் நடந்த காலம் - போர் நடந்ததா? - நடந்த முறை - முடிவு படையெடுப்பின் பயன் - பல்லவர் சாளுக்கியர் போர் 2 - இரட்டர் பல்லவர் நட்பு - முதலாம் கிருஷ்ணன் - பல்லவர் கங்கள் போர் - பட்டயக் குறிப்புகள் - சமயப் பணி - கல்வி நிலை - பல்லவப் பேரரசு இவன் காலத்து அரசர்.

15. நந்திவர்மன் - (கி.பி. 775-825) 183-190

பிறப்பும் ஆட்சிக்காலமும் - சிறப்பும் மணமும் - இரட்ட அரசர் கிருஷ்ணன் 1 - துருவன் கோவிந்தன் போரட்டம் போர் - பல்லவர் இரட்டர்போர் 1 - பல்லவர் இரட்டர்போர் 11 - பல்லவர் இரட்டர்போர் 111 - பல்லவர் பாண்டியர் போர் - நந்திவர்மன் அரசியல் - சில பட்டயங்கள் - கோவில்கள் இவன் காலத்தரசர்.

16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850) 190-203

மரபு - பட்டயங்கள் - தெள்ளாறு எறிந்த காலம் - நந்திக்கலம்பகம் - இவன் கழற்சிங்கனா? - பல்லவர் இரட்டர் போர் பல்லவர் பாண்டியர் போர் - பல்லவர் தமிழரசர் - இப்போருக்குக் காரணம் என்ன? - பல்லவன் - காவிரிநாடன் - பேரரசன் - நல்லியல்புகள் - மனைவியர் - அரசியல் - திருப்பணிகள் - சிவனடியான் - இவன் காலத்து அரசர்.

17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882) 203-212

நிருபதுங்கவர்மன் - பல்லவர் பாண்டியர் போர் 1 - குடமூக்குப் போர் - பல்லவர் பாண்டியர் போர் 11 - ஈழநாட்டுப் படையெடுப்பு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/15&oldid=583668" இலிருந்து மீள்விக்கப்பட்டது