பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

பல்லவர் வரலாறு



திருப்புறம்பியப் போர் - பழிக்குப்பழி - கோவில் திருப்பணிகள் - பிருதிவீ மாணிக்கம் - மாதேவி அடிகள் - நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்-திருத்தணிகைக்கோவில்-அபராசிதன் காலத்துத் திருப்பணிகள் - இக்காலத்தரசர் - பல்லவ மரபினர் - பிற்காலப் பல்லவர். .

18. பல்லவர் ஆட்சி 213–246

நாட்டுப்பிரிவு - அரசமுறை - அரசர் - பட்டப்பெயர்கள் - அரசரும் சமயநிலைமையும் - பல்லவர் இலச்சினை - பல்லவரது கத்வாங்கம் - அமைச்சியல் - உள்படு கருமத் தலைவர் - அறங்கூர் அவையம் - அரண்மனை அலுவலாளர் - பல்லவர் படைகள் - பண்பட்ட படைகள்- கடற்படை - நாடும் ஊரும் - ஊர் ஆட்சி - ஊர் அவைப் பிரிவுகள் - இராட்டிர ஆட்சி - சிற்றுள்கள் - பிரம்மதேயச் சிற்றுார்கள் - தேவதானச்சிற்றுர்கள் - சிற்றுார்க்கோவில்கள் - பள்ளிச்சந்தம் -ஏரிப் பட்டி - நிலவகை - பலவகை வரிகள் - தென்னை பனை முதலியன மருந்துச் செடிகள் - மருக்கொழுந்து முதலியன - பிற வரிகள் - பல்லவர் அரசாங்கப்பண்டாரம்-நில அளவை-நீர்ப்பாசன வசதிகள் - எரி வாரியம் - நீட்டல் அளவை - முகத்தல் அளவை - நிறுத்தல் அளவை பல்லவர் காசுகள் - பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்- பஞ்சம் ஒழிப்பு வேலை - அறப்பணிகள் உருவச் சிலைகள் - வீரக் கற்கள் - நீத்தார் நினைவுக் குறிகள்.

19. கலைக் கழகங்கள் 246-262

முன்னுரை - ஓவியசிற்பக்கலைக்கூடங்கள் - காஞ்சிக்கல்லூரிஎத்தகைய கல்வி? - கடிகாசலம் - பாகூர் வட மொழிக் கல்லூரி - மூன்று சிற்றுர்கள்-பாகூர்ப்பழம்பதி-அக்கிரகாரங்கள்-ஊராண்மை - படைக்கலப் பயிற்சி - வேலைகள் - பிரம்மபுரிகள் -பட்டவிருத்திகோவில்கள் - மடங்கள் - சைவமடங்கள் - காளாமுகர் - பாடத்திட்டம் - மடத்து ஆட்சிக் குழுவினர் - மடத்து ஆட்சி - பெளத்தர் கலை இடங்கள் - சமணர் கலை இடங்கள் பாதிரிப் புலியூர் மடம் - திருப்பருத்திக் குன்றம் தமிழ்க்கல்வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/16&oldid=514757" இலிருந்து மீள்விக்கப்பட்டது