பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xv
பொருளடக்கம்


20. சமயநிலை 262-273

சமண வீழ்ச்சிக்குக் காரணம் - உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது? - சைவசமயம் - பாசுபதர் - காபாலிகர் - காளாமுகர் - வைணவம் - வைணவ வேந்தர் - சமயக் கொடுமை - சமணர் சைவர் கொடுமை - இவை நடந்தனவா? - வைணவர் கொடுமை - பட்டயச் சான்று - சிற்பச் சான்று - உயிர்ப்பலி இடுதல் - முன்னுரை - சிற்பங்கள் - சான்றுகள்.

21. இசையும் நடனமும் 273–284

இசை- மகேந்திரவர்மனும் இசையும் - இராசசிம்மனும் இசையும் - நாயன்மார் இசை - தேவார காலத்து இசைக் கருவிகள் - ஆழ்வார் அருட்பாடல்கள் - மகேந்திரன் கால நடனம் - வைகுந்தப் பெருமாள் கோவில் - அடிகள்மார் - சிவபெருமான் திருக்கூத்து - கயிலாசநாதர் கோவில் - நாதாந்த நடனம் - ‘தூக்கிய திருவடி’ நடனம்.

22. ஒவியமும் சிற்பமும் 284-291

சித்தன்னவாசல் - இடமும் காணத்தக்கனவும் - உருவச்சிலைகள் - நடனமாதர் ஓவியங்கள் - அரசன் அரசி ஓவியங்கள் - கூரையில் உள்ள ஓவியம் - இஃது எதனைக் குறிக்கிறது? உள்ளறை மேற்கூரை - இவற்றை எழுதிய முறை - பல்லவர் சிற்பம்.

23. பல்லவர் காலத்துக் கோவில்கள் 291-305

கோவிலும் கல்வெட்டும் - சங்ககாலத்துக் கோவில்கள்- தேவார காலத்துக்கோவில்கள் - பழைய கோவில்கள் - முதல் இடைக்காலக் கோவில்கள் - பிற்காலத்துக் கோவில்கள்- பழங்கோவில்-அமைப்பு திராவிடக் கலை - முடிவு.

24. இலக்கியம் 305-324

முன்னுரை - வடமொழிப் பட்டயங்கள் - வடமொழி நூல்கள் - அச்சுத விக்கிரந்தன்-அச்சுதன் மதுரை கொண்டது - முத்தரையரும் தமிழும் - இவற்றால் அறியப்படுவன - பல்லவரும் தமிழும் -