பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
333
மூன்று ஐயங்கள்


(2) பல்லவர் காலத்துக் கதம்ப அரசர்[1]
(கி. பி. 350.570)
மயூரசன்மன்
(கி. பி. 350-375)
கங்கவர்மன் (கி. பி. 375-400)
பாகீரதவர்மன் (கி. பி. 400-425)
ரகு காகுந்திவர்மன்
(கி.பி. 425-450)
சாந்திவர்மன்
(கி.பி. 450-475)
கிருஷ்ணன் I
மாந்தாத்ரிவர்மன் மிருகேசவர்மன்
(கி.பி. 475-500)
தேவவர்மன் விஷ்ணு I
குமாரன் சிம்மன்
சிவரதன் பானு
(கி.பி. 500-535)
இரவிவர்மன்
மாந்தாதன் கிருஷ்ணன் II
அரிவர்மன்[2]
(கி.பி. 535-570)
அசவர்மன்[3]

  1. Sircar’s ‘Successors of the Satavahanas’, pp. 232.238-240.
  2. இவனுடன் கதம்பர் காடு ஒழிந்தது ; அவ்விடத்தில் மேலைச் சாளுக்கியர் அரசு ஏற்பட்டது.
  3. இவனும் இவன் மரபினரும் சாளுக்கியரிடம் சிற்றரசராக இருந்து வந்தனர்.