பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

335



(4) பல்லவர் காலத்து மேலைச் சாளுக்கியர்[1] (கி. பி. 500-750)
விசயாதித்தன் I
ஜயசிம்ம விஷ்ணுவர்த்தனன்
(கி. பி. 500-525)
இரண தீரன் (கி. பி. 525-550)
புலிகேசி I (கி பி. 550-566)
கீர்த்திவர்மன் I (கி. பி. 566-598) மங்களேசன் (கி. பி. 598-609 )
புலிகேசி II
(கி.பி. 609-642) கீழைச்சாளுக்கிய முதல்வன்
விஷ்ணுவர்த்தனன் ஜயசிம்மன்
சந்திராதித்தன் ஆதித்தவர்மன் விக்கிரமாதித்தன் I
(கி.பி. 655-680)
(கூர்ச்சரச் சாளுக்கிய முதல் அரசன்)
ஜயசிம்மன்
(கி.பி. 680-696) விநயாதித்தன்
விசயாதித்தன் II (கி.பி. 696-733)
விக்கிரமாதித்தன் II (கி.பி. 733-746) வீரபராக்கிரமன்
கீர்த்திவர்மன் II[2] (கி.பி. 746-757) கீர்த்திவர்மன் III
தைலபன் I
விக்கிரமாதித்தன் III
ஐயணன் I
விக்கிரமாதித்தன் IV
தைலபன் II[3]

  1. Fleet-Bombay Gazetteer.
  2. இவனுடன் முதல் சாளுக்கியப் பேரரசு ஒழித்தது; அதனை இராட்டிரகூடர் கைப்பற்றினர்
  3. இவன் இராட்டிரக்கூடப் பேரரசை ஒழித்து மீண்டும் சாளுக்கியப் பேரரசைக் கி.பி. 973இல் ஏற்படுத்திறன்.