பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


 ஒரு நாள் அந்த அம்மாச் சிட்டு ஆழ்வார் பேட்டையில்இருந்த ஆங்கிலப் பள்ளிக் கூடத்தின் பக்கமாகப் பறந்து சென்றது. வெள்ளை வெளேரென்று அழகாக இருந்த.


அந்தப் பள்ளி,கூடத்தின் எதிரில் ஆசிரியை ஒருத்தி மயில் போல் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே நூறு குழந்தைகள் அழகாகச் சீருடை யணிந்து கொண்டு சிட்டுக் குருவிகளைப்