பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮晤。 靈露翻額眼圈齒鼩磁函通。。。。。。。。。。 * * * * * * * * * * * * * * * * * 111 வானியக்குடி (16) நகரம் - வெண்ணிருதல் முதலான பல சிற்றுார்கள். நகரம் வேனல் விடுகு பல்லவபுரம் ஆகிய மூன்றிற்குத்தான் காணிக்கடன் பொன்னாக நிச்சயிக்கப்பட்டது. இம்மூன்றும் வாணிபர் வாழ்ந்த நகரங்கள் என்பது பெயர்களிலிருந்தே தெரிகிறது. இக்காணிக்கடனும் காசாக வசூலிக்காமல் நிறையெடுத்த பொன்னாகவே வசூலிக்கப்பட்டது. - 52இறையிலி-இவையற்றிவிரிவாகராஜராஜன் கல்வெட்டுக்கள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அவையாவன: “ஊர் நத்தமும், குளமும், கம்மாண சேரியும், பறைச்சேரியும் சுடுகாடும், இவ்வூர் நிலத்தை ஊடறுத்துப்போன வாய்க்காலும் இறையிலி நிலம் ஒன்பதேய் காணி அரைக்காணி முந்திரி கைக்கிழரை.” (பாலையூர் பற்றியது)." “ஊர் நத்தமும், குளங்களும், ரீ கோயிலும், ஐய்யன் கோயிலும் பிடாரி கோயிலும் கழனிக் குளங்களும் பறைச்சேரி நத்தமும் இறையிலி. . . . . 33 (ஆரப்பாழ் பற்றியது" “ஊர், நத்தமும், ரீகோயிலும், நந்தவனமும் குளங்களும் இறையிலி நிலம்.....” (கீரன் தேவன்குடி)" “ஊரிருக்கையும் இவ்வூர் களமும் குளமும் கரையும் இவ்வூரையூடறுத்துப்போய் நாட்டுக்குப் பாயும் பெருவளவாயும், பெருவள வாய் நின்று இவ்வூரை ஊடறுத்துப் போய் செட்டி மங்கலத்துப் பாயும் வாய்க்காலும் இவ்வூர் மஹாதேவர் திருவன்னிபகவர் ரீ கோயிலும் திருமுற்றமும் பிடாரிகோயிலும் சேட்டையார் கோயிலும் திருமுற்றமும் திருப்பைஞ்ஞ்லி மாதேவர் குளமும் கரையும் இவ்வூர் ஈழச்சேரியும், பறைச்சேரியும் வெள்ளான் சுடுகாடும் பறைச்சுடுகாடும் கற்கிடையும் ஆக இறையிலி நீங்கிய நிலம் (ஆன்பனூர்'