பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ZLLS YYTYYYTT SASAAASAAA SASAASAAAS ii.3 பொதுவகை ஊருடையாள் கோயில், காடுகாள் கோயில், களம், பிடாரி குதிரை வட்டமுடையாள் கோயில், ஐயன் கோயில், பெருவழி முதலியன இறையிலியாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவை போக பயிரேறிய நிலங்களனைத்திற்கும் காணிக்கடன் நிச்சயித்து, அக்கடனை, ஊராரே அளக்கவேண்டுமென ஆணைபிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு தேவதான நிலங்களிலிருந்து இராஜராஜன் காலத்திற்கு முன்னர் வந்த காணிக்கடன் வருவாய் அதிகமாயிற்று. 6.1 காணிக்கடன் பெரும்பாலும் தேவதான நிலமான நஞ்சையிலிருந்து வந்தபடியால், அநேகமாக ஒரே சீராக வேலிக்கு இத்தனை கலம் என்ற கணக்கில் ஊர் நிலம் முழுவதற்கும்காணிக்கடன் நிச்சயிக்கப்பட்டது. மேற்குறித்த அட்டவணையில் சில புள்ளிகளிலிருந்து வேலிக்கு எத்தனைகலம் நெல் காணிக்கடனாக நிச்சயிக்கப்பட்டதென அறியலாம். அதனைச் சராசரியாகக் (mean) கொண்டால், மிகச்சிறு வேறுபாடுகளை (deviation) சில ஊர்கள் சம்பந்தமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக: ஊர் நிலம் காணிக் வேலிக்கு கடன் எவ்வளவு கலமாக கலம் சுமார் 1. பாலையூர் 125 வேலி 8 மா. 12,530 箕 4. நாகன்குடி 21 % 2,181 *Ꮊ0.6 6. உச்சிபாடி 55 % 5,526 箕} 1. அரக்கன்குடி 6% 656 97.75 12. பிடாரசேரி 5 கலம் 8 மா. 535 93.8 14. நெற்குப்பை 37. கலம் 7மா 3,720 98 இவை 93.6 முதல் 100 கலங்கள் வேலிக்கு கிடைப்பதைக் காட்டும். குறைவு படுவதை ஈடுகட்டும் அளவுக்குச் சில நிலங்களில் சராசரிக்கு அதிகமான காணிக்கடனும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவ்விடங்களில் நிலம் செழிப்பாயிருத்தல் கூடும். சில ஊர்களில் வேலிக்கு நூறு கலத்திற்குக் குறைவாகக் காணிக்கடன் இருப்பதைக் காண்கிறோம். இதற்கு நிலத்தின் தரம் குறைவாய் இருந்ததே காரணமாயிருக்கலாம். ராஜராஜன் காலத்தில்