பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీప్తే 122 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ அங்கு போதிக்கும் ஆசிரியரின் ஊதியத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்ட நிலம். புராணிகர்கள் ஊதியத்திற்கும் பொறுப்பளிக்கப்பட்ட நிலத்தையும் குறிக்கும். முற்றுட்டு-ஒரு நிலத்தின் முழுவிளைச்சலையும் ஒருவருக்கோ, கோயிலுக்கோ, தானமாக அளித்தல். திருவிடையாட்டம் - சிவன்கோவில் தினசரிப்படித்தரச் செலவிற்கு பொறுப்பாக அளிக்கப்பட்ட நிலம். 28. த.பெ.க.வெ. பக்கம் 757 வரி 4-10 29. S-t Vol. 192, த.பெ.க.வெ.எண். 2. முழுமையும். 33. த.பெ.க.வெ.பக். 158 வரி 22 - 25. 31. மேற்படி பக். 159 வரி 2-5 32. த.பெ.க.வெ.பக். 142 வரி 13-20.