பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. வானமாமலை

. . . . . . . . . . . .

127

7. 9. கடாதுயாடா புபாகோ குடத்தில் குறைவாக நீர் இருந்தால் அது அதிகமாகத் துள்ளும் காசா குபாய் காசா தடால் பாதி உண்மை, பாதி பொய் தகாபா தாம் புன்னுதியா தாங் காக்கை பசுவாகாது 10. நாக் தோங் கைச்சே ஹுக் வீடு பெற்றால் நிலம் கேட்பான் குறைகுடம் கூத்தாடும் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? வீட்டைக் கொடுத்தால் மோட்டைப் பிடுங்குவான். இருக்க இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் குடத்தில் குறைவாக நீர் இருந்தால் அது குதித்து ததும்பி வழியும். தமிழில் இதற்கு எதிர்மறையான பழமொழி ஒன்று உண்டு. "நிறைகுடம் ததும்பாது இப்பழமொழிகளில் உருவகங்கள் கூட ஒன்றாயிருப்பதைக் காணலாம். குருவி உயரப் பறந்தாலும் அது பருந்தாகாது. 35 கீழ்வீட்டை ஒருவனுக்கு கொடுத்தால் அவன் மேல் வீட்டைப் பிடுங்கிக் கொள்வான். தமிழ் நாட்டிலும் கல் செங்கல் கட்டிடங்கள் இருப்பதால் கீழ் வீடு மேல் வீடு உண்டு. ஆனால் திரிபுரியில் - மக்கள் மூங்கிலினால் வீடு கட்டுகிறார்கள். அங்கு மேல் வீடு கிடையாது. ஆகவே வீட்டைக் கட்டியவன் பக்கத்து நிலமும் வேண்டும் என விரும்புவான். E. TTURE DI 127