பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. வானமாமலை

. . . .

129

16. 17. துய்மா நய் தூய், ரிங்னான் சுதாய் ஆற்றையும் பார்க்கலாம் சேலையையும் துவைக்கலாம் 18. ருனா வச்புச் தன்சாடி துணிக்குத் தக்கபடி நெசவு செய் 20. யா பெய்ன் துங்கலை புசுக் துனு அடிமரத்தை வெட்டினால் மரம் பட்டுப் போகும் சாங் சபுரு ககான் கமியா சிசாகா ஆரம்பத்திலேயே ஒன்று நல்லதாக வளருமா கெட்டதாக வளருமா என்பது தெரிந்து விடும். சுகி தும்டே வகம்டாய் பெங் மூங்கில் குழாயில் நுழைத்தாலும் நாய்வால் நேராகாது. செருப்புக்குத் தகுந்தாற்போல காலை வெட்டணுமா? ஒரு கல்லிலே இரண்டு மாங்காய், ஆட்டை மேய்ச்சாலுமாச்சு, அண்ணனுக்கு பெண் பார்த்தாலுமாச்சு வேர் சாய்த்தால் தூர் சாயும் விளையும் பயிர் முளையிலே தெரியும் நாய் வாலை நிமிர்க்க முடியுமா? காலுக்குத் தகுந்தபடி தோலை வெட்டி செருப்பைச் செய்ய வேண்டும். ஒரு காரியம் செய்யப்போய் பல காரியங்கள் செய்து முடிக்கலாம். அதற்கு முன்யோசளை வேண்டும். அடித்தளத்தில் பலவீனம் இருந்தால் மேற்கோப்பை அழகாகக் கட்டிப் பயனில்லை. வார்ட்ஸ் ஒர்த் “Child is the father of Man" என்று கூறுகிறார். இள வயதிலேயே மனிதனது மேன்மைக்குரிய இயல்புகள் சிறு முனை போல் காணப்படுகிறது என்பதிதன் கருத்து- இயற்கையான பண்புகளை எவ்வளவு முயன்றாலும் மாற்ற முடியாது. நா.வானமாமலை U 129