பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. வானமாமலை

..........

131

25. ரங்சோங் கயினா பரா கிங் ஜாகா பணமிருந்தால் மதிப்பு வரும் 26. சிகாகினி புகா கமியா திருடனின் மனம் அமைதியாக இராது. 27. மையுங்லே துகிவா சங்பிரா யானை இறந்தால் மனிதன் இடுப்பு உயரம் இருக்கும் பணம் பந்தியிலே கள்ள மலாம் துள்ளும்; குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் யானை செத்தால் குதிரை மட்டம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல நாட்டினரிடையேயும் வழங்குகிறது. ஆங்கிலத்திலும், (Strike while the iron is red hot. Take the opportunity by the fore lock, இது 2.லக வழக்கு. பண மதிப்பு தனியுடமை சமுதாயங்கள் அனைத்திலும் காணப்படுவது இதை வெளியிடும் பழமொழிகளும் பல மொழிகளில் உள்ளன. உயரத்தை அளக்கிற குறியீடுகள் வெவ்வேறாய் உள்ளன. ஆயினும் கருத்து ஒன்றேதான். மேலோர் வறுமையடைந்தாலும் தரை மட்டமாகி விட மாட்டார்கள். நாலடியில் இக்கருத்து "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று கூறப்பட்டுள்ளது. 42228 த.மாமனவ 0 . O G . 131