பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

...........

பழங்கதைகளும் பழமொழிகளும்

28. ஜினிகா சடங்கா பேஸ் சாய்மனா வலியால் 29. துன்பப்படுகிறவனுக்கு அதன் கொடுமை தெரியும் மனா ரக்ரக் நரி நாய் ரக்ரக்சன் ஆசைப்படுவது கிடைக்கக் கிடைக்க மேலும் மேலும் ஆசைப்படுவான் தனக்கு வந்தால்தான் தெரியும் யாசிக்க சஞ்சாரம் பெருத்தாற்போல கஷ்டப்படுகிறவனுக்குத்தான் கஷ்டம் தெரியும். இது ஓர் உலமைப் பழமொழி. இது ஒரு நாடோடிக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சன்யாசி எலியைக் கொல்ல பூனை வளர்த்தார். பூனைக்குப் பால் வார்க்க ஒரு மாடு வளர்த்தார். மாட்டைப் பராமரிக்க ஒரு வேலைக்காரியை அமர்த்தினார். வேலைக்காரியை கலியாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றார். இவ்வாறு ஒரு ஆசை அடுத்த ஆசைக்கு இட்டுச் சென்று கடைசியில் சன்யாசி சம்சாரி ஆனார், 132 S பழங்கதைகளும் பழமொழிகளும்