பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

177



மதுரை மாநகர்

இனிக் கடற்கரை நகரமல்லாதது, ஆனாலும் பேரறிஞரும், பெரும்புலவரும் இருந்து தமிழாராய்ந்த சங்கத் தமிழ் மதுரையைப் பற்றிக் காணலாம். காவிரிப் பூம்பட்டினம் போலவே மதுரை நகரமைப்பும் திட்டமிடப்பட்ட அழகுடையதாக விளங்கியதைச் சான்றுகளால் அறி கிறோம்.

♫♫

குறிப்புகள் :

1. Annual report on South Indian Epigraphy for 1918-19 part II, para 2
2. Foreign Notices of South India, p.59
3. டி. வி. பண்டாரத்தார். காவிரிப்பூம்பட்டினம், ப.2
4. பட்டினப்பாலை 218
5. டி. வி. பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம். ப.42
6. சிலம்பு 1: 5: 39-62
7. சிலப்பதிகாரம், 5: 1-89
8. சிலப்பதிகாரம் 1-12
9. பட்டினப்பாலை 28-50
10. சிலம்பு 5: 13.27
11. சிலம்பு அடியார் உரை, ப.154
12. சிலப்பதிகாரம், 5: 28-39
13. டி. வி. பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம், ப.2
14. சிலப்பதிகாரம் 5:68
15. ""59:63
16. சிலப்பதிகாரம் அடியார் உரை ப.158


♫♫