பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

209


நகரமைப்புக் கலையில் பதுமம் என்ற இலக்கணத்திற்கேற்ப அமைந்த மதுரையை அடுத்து மயூரம் என்ற மயில் வடிவ அமைப்பிலிருந்த காஞ்சியையும் பின்பு உறையூர், வஞ்சி ஆகிய நகரங்களைப் பற்றிக் கிடைக்கும் சுருக்கமான தகவல்களையும் எதிர்வரும் இயலில் தொகுத்துக் காண்கிறது இவ்வாய்வு.

குறிப்புகள் :

1. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கையேடு, ப. 229,

2. பரிபாடல் திரட்டு 7.

3. பெரும்பற்றப்புலியூர் நம்பி, திருவிளையாடற்புராணம் 53;1

4. ,, ,, பயகரமாலை 36.

5. ,, ,, ,, 58; 7.

6. ,, ,, ,, 53: 8

7. ,, ,, ,, 53: 10.

8. ,, ,, ,, 53: 1

9. திருவிளையாடற் புராணம், 53;12-16

10. திருவிளையாடல்: திருநகரச் சிறப்பு

11. திருவிளையாடற்புராணம்,3.8:15

12. ,, மதுரையான திருவிளையாடல் 36 ; 13-16

13. ,, நான்மாடக் கூடலான திருவிளையாடல் 5-6.

14. ,, ,, ,, 7-12.

15. ,, ,, ,, 43

16. ,, 47 திருவாலவாயான திருவிளையாடல் 6.