பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

பழமொழி நானூறு மூலமும் உரையும்



தெற்ற அறிவுடையார்க்கு அல்லால்திறனில்லா முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்; - கற்றொன்றறிந்து கசடற்ற காலையும் மற்றதன் பாற்றேம்பல் நன்று. கற்றாலும், தெளிவான அறிவு இல்லாதவனிடம் விட்ட செயல் உருப்படாது என்பது கருத்து. மற்றதன் பால் தேம்பல் நன்று' என்பது பழமொழி. 346 347. மன்று அஞ்சுவான் அழிவான்

பிறன் தனக்குச் செய்த கொடுமை ஒன்றை உடையவன், தன்னைச் சேர்ந்தவர்களிடத்தும்கூட அதனைப்பற்றிய உண்மை யைச் சொல்லமாட்டான், சொன்னால், தனக்கு மேலும் துன்ப முண்டாகும் என்றே அஞ்சுவான். பலரும் திரண்டிருந்த நியாய சபையிலே சென்றும், தன் குறையை எடுத்துச்சொல்ல அஞ்சுபவர்களுக்குப் பரிகாரமே எதுவும் இல்லை.

செய்த கொடுமை உடையான் அதன்பயம் எய்த உரையான் இடரினால்-எய்தி மரிசாதியாயிருந்த மன்றஞ்சு வார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல். தனக்குக் கொடுமை செய்தவனை நீதிமன்றத்திலே, நிறுத்திப் பரிகாரம் தேடுவதற்கு அஞ்சி இருக்கும் ஒருவனுக்கு ஒருபோதும் பரிகாரம் கிடையாது என்பது கருத்து. மரிசாதி - மரியாதை நீதி வழி நிற்றல்; "மன்றஞ்சு வார்க்குப் பரிகாரம் யாதொன்றும் இல்’ என்பது பழமொழி. - 347 343. கீழோனைக் கண்டால் பயம் * - Z. நிலைபெற்ற குன்றுகளினின்றும் வீழுகின்ற, மின்னுக் கொடிபோன்று விளங்கும் அருவிகளையுடைய நல்ல நாடனே! அறிவினாலே நிரம்பிய சான்றோர்களல்லாமல்,வெறுக்கத்தக்க வராகிய பொதுமக்களது பொல்லாத ஒழுக்கமாகிய அது, மன்றத்திலே நின்றபோது பித்தேறியது போன்றதாகும்.

முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய' - பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்-அதுமன்னும் குறைத்து வீழும் கொடியருவி நன்னாட! மன்றத்து மையல்சேர்ந் தற்று. பித்தேறியவனைக் கண்டு மன்றத்தார் யாவரும் அஞ்சி ஒதுங்குவதுபோலச் சான்றோரும் கீழோரின் பொல்லாங்