பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

195



34.

35.

36.

37. 38.

39.

40.

41.

42.

43.

44.

45.

46.

47.

48.

49.

50.

51.

52.

53. 54.

55. 56. 57.

58.

59. 60.

61.

62.

63.

64.

65.

66.

67.

68.

.69.

70.

71.

ஆடு பணைப் பொய்க்காலே போன்று ஆயிரம் காக்கைக்கோர் கல்

ஆராயானாகித் தெளிந்தான் விளிந்துவிடும்

ஆலென்னிற் பூலென்னு மாறு ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து ஆற்றாதவரழுத கண்ணிரவை அவையர்க்குக் கூற்றமாய் வீழ்த்துவிடும்

ஆற்றுணா வேண்டுவதில் ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும் இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறானாதலே நன்று இடை நாயிற் கென்பிடுமாறு - இடையன் எறிந்த மரம். இரந்தூட்குப் பன்மையோ தீது இருதலையும் காக்கழித்தார் இருதலைக் கொள்ளி யென்பார் இருளி னிருந்தும் வெளி - - இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்துவிடல் இல்லை உயிருடையார் எய்தா வினை இல்லையே அட்டாரை ஒட்டாக்கலம் இல்லையே உய்வதற்கு உய்யாவிடம் இல்லையே ஒன்றுக்குதவாத வொன்று இல்லையே தாஅம்தர வாராநோய் இல்லையே யானைதொடு வுண்ணின் மூடுங்கலம் இழவன்று எருது உண்ட உப்பு இல்லை இழுக்கத்தின் மிக்க உயர்வு இழுகினா னாகாப்பதில்லையே முன்னம் எழுதினான் ஒலைபழுது இளைதென்று பாம்பிகழ்வார்.இல் - இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் இளையோனே ஆயினும் மூத்தானே யாடுமகன் இறக்கு மையாட்டை உடம்படுத்து வெளவுண்டாரில் இறந்தது பேர்த்தறிவார்.இல்

இறைத்தொறும் ஊறும் கிணறு

இனங் கழுவேற்றினார்இல்

இன்சொல் இடர்ப்படுப்ப தில் இன்னாது இருவர் உடனாடல் நாய் இன்னதே பேஎயோடானும் பிரிவு ஈடில்லதர்க் கில்லை பாடு ஈனுமோ வாழை இருகால் குலை உடுத்தாரை உண்டி வினவுவார்.இல்