பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

197



110. ஒருவர்பொறை இருவர் நட்பு 111. ஒள்ளியக் காட்டாளர்க்கு அரிது 112. ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு 113. ஒன்றுரு முன்றிலோ இல் 114. ஒன்ற்ேற்றி வெண்படைக்கோள்ஒன்று 115. ஓம்புவார் இல்லெனின் சென்றுபடுமாம் உயிர் 116; ஒடுக ஊரோடு மாறு . . . . 117. ஓரறையுள் பாம்போ டுஉடன்உறையும் ஆறு

118. ஓர்த்ததுஇசைக்கும் பறை 119. கடன்பெற்றான் பெற்றான் குடம் 120.கடலுளால் மாவடித்தற்று 121. கடலுள்ளும் காண்பவே நன்கு 122. கடலோடு காட்டொட்டல்இல் 123. கடல் நீந்திக் கற்றடியு ளாழ்ந்துவிடல் 124. கடல்படா எல்லாம் படும் 125. கடனன்றோ ஊரறிய நாட்டார்க்கு உணா 126.கடிஞையில் கல்லிடுவார் இல் 127. கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல் 128. கடியகனைத்து விடல் . - 129. கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்

உடையானைக் கவ்விவிடும்

130. கணையிலும் கூளியவாம் கண் 131.கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் 132. கண்டது காரணமா மாறு 4. 133. கண்ணிற் கண்டது.உம் எண்ணிச் சொலல் 134. கயவர்க் குரையார் மறை 135. கருக்கினால் கூரை கொள்வார் 136. கற்றேயும் தேயாது சொல்

137. கல்லொடு கையெறியுமாறு 188 கவுட்கொண்டநீர் 139. கள்ளினைக் காணாக் களிக்கும் களி 140. கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் 141. கழிவிழாத் தோளேற்றுவார் 142. கற்கிள்ளிக் கையுய்ந்தார்.இல் 143. கற்றலில் கேட்டலே நன்று . 144 கற்றறிவு போகா கடை . . 145. கற்றொறுந் தான் கல்லாதவாறு .

146. கனா முந்துறாத வினையில்லை, வினா முந்துறாத . - .ങ്ങിക്കെ . .