பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

பழமொழி நானூறு மூலமும் உரையும்



147. காக்கையைக் காப்பிட்ட சோறு 148. காணார் எனச் செய்யார் மாணா வினை 149. காதலோ டாடார் கவறு 150. காப்பாரிற் பார்ப்பார் மிகும்

151. கானகத் துஉக்க நிலா 152. குடர் ஒழிய மீவேலி போக்குபவர் 153. குடிகெட வந்தால் அடிகெட மன்றிவிடல் 154. குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல் 155. குரங்கினுள் நன்முகத்த வில் 156. குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்காலென் 157. குருவி குறங்கறுப்பச் சோருங் குடர் 158. குலவிச்சை கல்லாமற் பாகம்படும் 159. குவளையைத் தன்னாரால் யாத்துவிடல் 160. குழிப்பூமி ஆற்றா குழிக்கு - 161. குழுவத்தார் மேயிருந்த என்றுடுஅறுப்பினுமன்று 162. குளந்தொட்டுத் தேரை வழிச் சென்றார்.இல் 163. குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல் 164. குறுமக்கள் காவு நடல் - 165. குறும்பியங்கும் கோப்புக்குழிச் செய்வதுஇல் 166. குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம் 167. குறைப்பர் தம்மேலே வீழப் பனை 168. குன்றின்மேல் இட்ட விளக்கு 169. கூதறைகள் ஆகார் குடி o 170. கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண் 171. கூரிதுஎருத்துவலியதன்கொம்பு 172. கூலிக்குச் செய்துண்ணு மாறு 173. கூற்றங் குதித்துய்ந்தறிவாரோ இல் 174. கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில் 175. கூன்மேல் எழுந்த குரு 176. கெடுமே கொடும்பாடுடையான் குடி 177. கெட்டார்க்கு நட்டாரோ இல் 178. கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு 179. கொடுத் தேழையாயினார்.இல் - 180. கொடுப்பவர் தாமறிவார் தம்சீர் அளவு 181. கொண்டார் வெகுடல் நகைமேலும்

கைப்பாய்விடும் 182. கொல்லிமேல் கொட்டு வைத்தார் 183. கொல்லையுள் கூழ் மரமே போன்று 184. கொற்சேரி துன்னுசி விற்பவர்இல்