பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

199



185. சால்பினைச் சால்பறுக்கு மாறு 186. சாவாதான் முன்கை வளையுந் தொடும் 187. சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் 188. சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு 189. சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் 190. சிறுகுரங்கின் கையாற் றுழா - 191. சீர்ந்தது செய்யாதார்.இல் 192. சுமையொடு மேல்வைப்பா மாறு 193. சுரத்திடைப் பெய்த பெயல் 194. சுரம்போக்கி உல்குகொண்டாரில் 195. சுரையாழ அம்மி மிதப்ப

196. சுரையாழ் நரம்பறுத்தற்று 197, சூட்டறுத்து வாயி லிடல் 198. செய்கென்றான் உண்கென்னு மாறு 199. செய்தானை ஒவ்வாத பாவையோ இல் 200. செய்யாத எய்தா எனில் 201. செய்வதென் வல்லை அரசாட் கொளின் 202. செருப்பிடைப் பட்ட பரல் 203. செல்வம் தொகற்பால போழ்தே தொகும் 204. சேணோக்கி நந்து நீர் கொண்டதே போன்று 205. சொல்லாக்கால் சொல்லுவதுஇல் 206.சோரம் பொதியாதவாறு 207. தஞ்சாகா டேனும் உயவாமல் சேறலே வில் 208. தஞ்சாதி மிக்கு விடும் 209. தட்டாமல் செல்லாது உளி 210. தண்கோல் எடுக்குமாம் மெய் 211. தந்நீர ராதல் தலை 212. தமக்கு மருத்துவர் தாம் 213. தமரை இல்லார்க்கு நகரமும் காடுபோன்றாங்கு 214. தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு 215. தம்மை உடைமை தலை 216. தயிர் சிதைத்து மற்றொன் றடல் 217. தலையுள் குறுங்கண்ணி யாகி விடும் 218. தனக்கின்னா இன்னா பிறர்க்கு 219. தனிமரம் காடாதல் இல் 220. தன்னாசை அம்பாயுள் புக்குவிடும் 221. தாமிருந்த கோடு குறைத்துவிடல் 222. தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல் 223. தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு