பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

203



337. மகனறிவு தந்தை யறிவு 338. மகன் மறையத் தாய் வாழுமாறு 339. மச்சேற்றி ஏணி களைவு 340. மதிப்புறத்துப் பட்ட மறு - 341. மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகுநிலா 342. மயில்போலும் கள்வர் உடைத்து 343. மரங்குறைப்ப மண்ணா மயிர் 344. மரத்தின்கீழ் ஆகா மரம் 345. மறையார் மருத்துவர்க்கு நோய் 346. மற்றதன்பாற் றேம்பல் நன்று 347. மன்றஞ்சுவர்க்குப் பரிகாரம் யாதொன்றும்இல் 348. மன்றத்து மையல் சேர்ந்தற்று. 349. மனை மரமாய மருந்து 350 மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு 351. மாயா நரையான் புறத்திட்ட சூடு 352. மிக்கவை மேவிற் பரிகார ம்இல் 353. மிளகுளு வண்பான் புகல் 354. முடவன் பிடிப்பூணி யானையோடாடல் உறவு 355. முதலிலார்க்கு ஊதியம்இல் 356. முயல் விட்டுக் காக்கை தினல் 357. முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று 358. முழங்குறைப்பச் சாணிளு மாறு 359 முழநட்பிற் சானுட்கு நன்று 360. முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு 361. முள்ளித்தேன் உண்ணுமவர் - 362. முள்ளினால் முட்களையு மாறு 363. முறைமைக்கு மூப்பிளமை யில் 364. முனிவில்லார் முன்னியது எய்தாமை யில் 365. முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பின்பகல் கண்டுவிடும் 366. முன்னின்னா மூத்தார் வாய்ச் சொல் - 367, மூக்கற்றதற் கில் பழி 368. மூரி உழுது விடல் 369. மூரியைத் தீற்றிய புல் 370. மைமைப்பின் நன்று குருடு 371. மோரின் முதுநெய் தீதாகலோ வில் - 372. யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்

யாதானும் ஆகிவிடும் 373. யாப்பினுன் அட்டிய நீர் 374, யாரானும் சொற் சோராதாரோ இலர்