பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர்

தோற்றம்

இயற்பெயர் தந்தைபெயர் தாயார்

குடும்பம்

கல்வி

uಣಗಿಹನ!

தமிழார்வம்

வாழ்க்கைக் குறிப்பு

புலியூர்க்கேசிகன்

16.10.1923

17.4.1992

க. சொக்கலிங்கன் * கந்தசாமி பிள்ளை

மகாலட்சுமி அம்மையார் ? துணைவி - செ. சுந்தரத்தம்மை மகன் - திரு. சொ. கந்தவேலன் -

மகள் - திருமதி. நீலச்செல்வி (எ) மகாலட்சுமி - மகாதேவன்

மகள் - செல்வி. செ. கலைச்செல்வி (தமிழ் வளர்ச்சித்துறை) - * -

மகள் - திருமதி: மலர்ச்செல்வி ஹரிகுமார் நெல்லையைச் சேர்ந்த புலியூர்க் குறிச்சி

ஆங்கிலப்பிரிவு-இண்டர் இந்துக்கல்லூரி,

நெல்லை

ஆசிரியர்-வடுகச்சிமலைப்பள்ளி3 ஆண்டுகள்.

மேலாளர் - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

10 ஆண்டுகள் பாரி நிலையம், 2 ஆண்டுகள்

அருணா பப்ளிகேஷன்ஸ், பல ஆண்டுகள் மாருதி பதிப்பகம். - -

தமிழார்வம் காரணமாக டாக்டர் மு.வ, தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவிமணி போன்ற