உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவள மல்லிகை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்குக் கால் உண்டு 12].

தோடு கதையை உலகத்தில் கள்ளி விடுபவர்கள் சிலர். ஒரு தடவைக்குப் பல தடவை பார்த்து காசு செய்கிறவர்கள் சிலர். -

சில கதைக்குரிய கரு எழுத்தாளனுடைய உள்ளத் திலே தோன்றிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு கதையுரு வெடுக்கலாம். சில கதைகளோ, ரிஷிகர்ப்பம் போலக் கருத்தோன்றியவுடனே உருத் தோன்றிவிடும். சில கதை களுக்குக் கருத்தோன்றி உள்ளத்துக்குள்ளே நலிந்து செத்துப்போய் விடுவதும் உண்டு. 離 ,

இவை பொதுவாக எழுத்தாளர் உலகத்தின் அதுப வங்கள். இவற்றிற் பல என்னுடைய அநுபவங்கள் என் ஆறும் சொல்லவேண்டுமா, என்ன? -

架 - 染 杀 梁

இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் எல்லாமே உண்மை நிகழ்ச்சிகளே அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்ல முடியாது. சிலவற்றில் உண்மை நிகழ்ச்சி களின் பகுதிகள் கலந்திருக்கின்றன.

‘பவளமல்லிகை உண்மையும் கற்பனையும் கலந்து உரு வான கதை. ஒருகாள் மாம்பலத்தில் என் நண்பர் ஒருவர் கடத்திய பஜனைக்குப் போய் வந்தேன். கோகுலாஷ்டமி பஜனே. அஷ்டபதியை மிகவும் அருமையாகப் பாடினர் கள். கண்ணனுடைய அழகிய உருவமும் லீலைகளும் வார்த் தைகளும், கண்ணன் ராதை காதலும் மனத்திலே தேங்கி

கின்றன. உள்ளம் கண்ணன் மயமாக இருந்தது. உடம்

பிலே ஒருவகையான மதமதப்பு; ஒரு புதிய மின்சார போதை புகுந்து கொண்டது போன்ற அம்பவம். அந்த

கிலேயில் மயிலாப்பூருக்குத் திரும்பிவந்தேன். கண்ணனு டைய நினைவிலே பவளமல்லிகைக் கதைக்குக் கருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/127&oldid=592236" இலிருந்து மீள்விக்கப்பட்டது