பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


நீரைப் படபட வென்று அடித்தபடி நீந்திக் கொண்டிருந்தது.

மஞ்சளும் சிவப்புமான அதன் இறக்கைகள் நீர்ப்பரப்பை அடித்துக் கொண்டிருந்தன.

பெலிகன், பெலிகன்’ என்று ஒரு செய்தியாளர் கூவினார்.

உடனே மற்றொரு செய்தியாளர், "சென்றவாரம் நம் நாளிதழில் ஒர் அறிவிப்புப் போட்டிருந்தோமே உயிர்க்காட்சி சாலையிலிருந்து ஒரு பெலிகன் பறவை தப்பியோடி