பக்கம்:பாசம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 போர்ச்சுகல் ராஜதானி கோவா’ என்று கூட்டறிக்கை விடுகிருர் போர்ச்சுக்கல்லாருடன். ஆம்: இதுவும் பாசம் தானே என்ற கேள்வி எழுகின்றதல்லவா ? இல்லை என்று யார் சொன்னது ? இந்தப் பாசம் தன் பகைவன் மேல் கொண்ட பொருமையின் காரணமாகப் பூத்ததுதானே ! இதையும் இன்று பாசமென்றுதான் கொள்கிரு.ர்கள். ஆளுல் பாசம் அத்தகைய கன்று. சமய சக்தர்ப்பங் களுக்கு ஏற்பத் திடீரெனத் தோன்றி, கானல் நீராய்க் கழிந்தொழிவ தன்று. பாசம் உதட்டில் உதிப்பதா காது. உள்ளத்து ஒளி வேண்டிய ஒன்று அது. அது காலம் இடையிட்டும், காடிடையிட்டும் நடந்து சென்று பற்றுவது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் எழுதிய சங்க இலங்கியங்களைப் பற்றுடன் படிக்கின் ருேமே எதல்ை தேவா திருவாசகங்களைக் சைவர்கள் கண்ணெனப் போற்றுகின்ற காரணம் என்ன ? உயிரைக் கொடுத்தும் காட்டுக்கு உரிமை வாங்கிக் கந்த தலைவர் களை நமது கலைமுறையில் கண்டோமே, அவர்தம் தியாகம் எதல்ை ஏற்பட்டது எங்கே பிறந்து, எதையோ காய் மொழியாகக் கொண்டும் போப் தன்னைத் தமிழ் மாணவ ஞகக் குறிக்கச் சொன்னது எது பற்றி கம்மொடு தொடர் பில்லாவிட்டாலும் ஒரு சிலரை மற்றவர் பழித் திரைக்கும் போது நம்மையு மறியாமல் சினங் கொள்கிருேமே அச் செயல் ஏன் ஏற்படவேண்டும் நம் மொழியும் நாடும் வானிலும் மேம்பட்டன எனப் புலவர்கள் பாாட்டுகின் முர்களே அதன் காரணம் என்ன ? காக்கை குருவி எங்கள் சாகி, நீள் கடலும் மலேயும் எக்கள் கூட்டம்’ என்று எக்காளமிட்டுப் பாட்டிசைககின்ருனே புலவன் அது எதன் வழி ஏற்பட்ட ஒன்று? பிறந்த குஞ்சுகளையும் இட்ட முட்டைகளேயும் பரிவோடு பறவைகள் பாதுகாக் இன்றனவே ஏன் பெற்றெடுத்த கன்றினேப் பரிவுடன் நோக்கி, மற்றவர் கொட்டாலும் முட்டி விலக்கிப் பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாசம்.pdf/4&oldid=810295" இலிருந்து மீள்விக்கப்பட்டது