பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-8. ஜாக்சன் சந்திப்பு 97

அரசு திருநெல்வேலி வந்து செய்தி அறிந்தது.

வீரியமாய் வந்த இவர் கெல்லைபுகுந்து ஒல்லை உசாவினர்; அங்கு அவன் இல்லை என்பதும், இருப்பும், பிறவும்.அவண் இருந் கவர் சொல்ல உணர்ந்தார். உள்ளத்தில் மாருக வேருென்றும் ாளன்றியுணர்ந்திலர். பெருக்க காரியங்களையுடையவன் குறித்த எல்லைவரையில் எதிர்பார்த்திருந்து, வரவு காணுமையால், நெல்லை நீங்கிக் கருமமே கண்ணுப் மேலே செல்லலாயினன். சொல்லிய படியே குற்ருலம் போய்க் கண்டுவருவோம்” என்று பெருந் தன்மையோடு உறுதி செய்து கொண்டு அன்று இரவு அங்குத் கங்கியிருந்தார். அங்ங்னம் இருந்தவர் சாமி கரிசனைக்கு எழுங் கார். கரும கருக்கா முதலிய கோயிலதிகாரிகள் எதிர்கொண் டழைக்க முதிரன்புடன் புகுத்து அபிடேக ஆராதனைகளை அழ குறச் செய்வித்து கெல்லையப்பரையும், அம்மையையும் ஆர்வ மொடு கொழுது சீர்பல பெற்றுச் சங்கிதிக்கு ரூபாய் 2000 கன் கொடை அளித்துப் பண்புடன் வந்தார். இவரது தகவும் கொடையும் அங்கு மிகவும் புகழ கின்றன. மனிதனைக் காண வங்தோம்; கெய்வ தரிசனம் கிடைத்தது' என்று மனமகிழ்ந்து கூறி மந்திரி பிரதானிகளுடன் இனிதமர்ந்திருந்தார். மறுநாட் காலையில் எழுந்து நீராடி நியமம்முடித்துச் சேனே தளங்களுடன் சென்று இருநாளில் திருக்கும்ருலத்தைச் சேர்ந்தார். இவரது வரவை யறிந்தவுடன் கரவில் முறுகி மறுகி நின்ற அவன் கன் பால் காரியதரிசியாயுள்ள இராகவையா என்பவரைத் தனியே அழைத்து "இக்கட்டபொம்மு நமக்குத் திறை செலுத்தாமல் கட்டாண்மையோடு கடத்திவருகிருன்; இங்கே இவனைத் தடை செய்து சிறையில் வைத்தால் உடனே அடங்கிவிடுவான்; பின்பு கம் அடலாண்மையை அறிந்து முறையே திறை செலுத்தி வரு வான்; படைகளும் உள்ளன; இடமும் இசைவாக இருக்கிறது;

இவ் அடக்குமுறையை இது பொழுது நாம் உபயோகித்துக்

  • திருநெல்வேலியில் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் நெல்லேயப்பர். அம்பிகையின் கிருநாமம் காந்திமதி.

13