பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. 27ಹಕನ சந்திப்பு 105

றmர்திருத்தலை யறிந்து மேலும் வருந்தினர். தானுபதியை மீட்டி யக் கருதிச் சேனையை மீறுபடியும் இராமநாதபுரத்திற்கே திருப்பச் சொன்னர். சேனைத்தலைவர்கள் அவ்வாறே செய்யலா வர்ை. உடனே கம்பி ஊமைத்துரை கேரே தடுத்து கிறுத்தி அண்ணனே அடுத்து அமைதியாய் நின்று 'பிள்ளை உயிருடன் இருக்கின்ருரோ? இல்லையோ? மாண்டுபோயிருந்தால் நாம் மீண்டு போயும் பயன் இல்லை; மாளாதிருக்காரேல் வேளையோக்கி விரைந்துவந்து மீட்டிக்கொள்ளலாம்; இப்பொழுது அங்கே போகவே கூடாது; போனல் பெருங்கேடு நேரும்; நம் ஊருக் கே நேரே போய்விட வேண்டும்” என உறுதியுடன்உரைத்தார். கம்பி வற்புறுத்தவே நம்பி சரி என்றிசைந்து தானேயை நடத்திக் கமுதி வழிகூடிப் பெருநாழி வந்து ஒருகாளிருந்து மறுநாள் இரவு வழு நாழிகை யளவில் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தார். அடை யவே அரண்மனையிலிருந்தவர் அனைவரும் அரசுக்கு நிகழ்ந்துள்ள அவல நிலையை யறிந்து கவலை மீக்கூர்ந்து கலங்கி நின்ருர், குடி களும் தெரிந்து செடிது வருந்தினர். நாடும் மறுகி வாடி நின்றது.

நேர்ந்ததை நினைந்து நெஞ்சம் கவன்றது.

பதி பெயர்ந்து போகவேண்டாம் என்று தம்பி முன்பு தடுக்கதையும் கேளாமல் அதிபதிகள் உத்தரவு என்று நம்பி நாம் மதி பெயர்ந்து போப்ப் புதியவனைக் கண்டு புன்பழி யடைந்தோம்; இது, விதிவழி நேர்ந்த வெந்துயரம் என இவ் வேந்து உள்ளம் நொந்து வெதும்பி யிருந்தார். படைவீரர் பலர் மாண்டுபோனதையும் ஒரு பொருளாக மதியாமல் கானுபதியின் நிலையினை நினைக்கே ஆனது கவன்று அகம் மிக வுளைக்து இவர் அலமந்து கின்ருர். நல்ல மானம் உடையவர் ஆதலால் ஊனம் அடைந்ததே! என்று உருத்து கொந்தார். உற்ற பிழைகளை உன்னி உன்னி வெற்றி மனம் வெதும்பி வீறுகொண்டு நின்றது.

14