பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நியாயம் தெளிந்தது 113

கலகத்தில் கூட இருந்தவன். பொல்லாத செயலினன். வெள்ளை யர்களை என்றும் எ ள்ளும் இயல்பினன். வஞ்சச் சூழ்ச்சியன்; அஞ்சாகெஞ்சனகிய அக் கட்டபொம்மைப் பல வகையிலும் கெட்டவழியில் ஊக்கிக் கேடு புரிகின்றவன். கம் ஆட்சிக்கு அடங்கி அவன் வரி செலுத்த எண்ணினும் தாழ்ச்சி பல சொல்லி இவன் தடுத்துக் கெடுத்தவன். கடுங்கோளன்; வெளியில் நல்ல வன்போல் வேடம்கொண் டிருப்பினும் உள்ளம் கொடியவன். நீற்றினை நெற்றியில் தீற்றி, மற்றவர் சோற்றினில் மண்ணினேத் தாவும் துன்மதி. பாளையத்தின் ஆளுகை இவன் கையிலிருத்த லால் எந்த வேளையும் துட்டர்களை ஏவிக் கெட்ட காரியங்களையே செய்து வருகின்ருன். இவனுடைய சொல்லாலேதான் காட்டில் அல்லல்கள் பல விளைந்துள்ளன. நமது கும்பினி ஆளுகையை எங்கும் இகழ்ந்து வம்புகள் விளைத்து நம்மவர் மதிப்பைக் கெடுப்பதே தனக்கு ஒரு மதிப்பாக எண்ணி மாறு செய்து நிற்கின்றன். நம்முடைய ஆணையை மீறி அக் கட்டபொம்மை வெளியேறிப் போம்படி இவனே அன்று கண்சாடை காட்டி ஞன் என்று பின்பு தெரிய வந்தது. இவன் தாண்டுதலால் அங்கே மாண்டவர் பலர். எல்லாக் கலகங்களுக்கும் இனிய துணையாய் நின்று தன் சொல்வலியை அல்வழியில் செலுத்தி அல்லல் புரிந்து வருகின்ற இவன் இச்சமயம் நல்ல வேளையாக நம் கையில் சிக்கினன். இனி விரித்துக் கூறுவானேன்! இக் கோளன் இல்லாமல் ஒழியின் அப் பாளையகாரன் நல்லவனப் அடங்கி நமக்கு வரி செலுத்தி வருவான். இவனுடைய கோளு ாைக ளாலேதான் அவன் கொடியவ னுயின்ை; கொலைகளும் விழுந்தன; நிலைமையை ஆராய்ந்து நீதி செலுத்துவது தலைவர் கம் கடமை' என அவன் தாழ்ந்து மொழிந்து தணிந்து கின்ருன். நீதிபதிகள் வினவியது.

அவனுடைய உரைகளைக் கேட்டவுடனே அங்கு அமர்ந்து இருந்த துரைகள் உள்ளந்திரிந்து பிள்ளையைச் சினந்து நோக்கி இவற்றிற்கு என்ன சொல்லுகிமீர் இங்கே கலெக்டர் இப்

15