பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட

பரமபதி துணை.

|| || ஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம். ஆதி நில


|

திருமலிங் தோங்கிய சீர்திகழ் பாஞ்சைப் பதியுயர் சரிதம் பகர ஒருபதி மதியிருந் தருளும் மாண்புற இனிதே.

பூமி தேவியின் திருமுக மண்டலம் எனப் பொலிந்து விளங்கும் இப் பாண்டி நாட்டிலே, நெல்லேயின் வடகிழக்கில் ான் கு காவத எ ல்லையில், பாஞ்சாலங்குறிச்சி என்னும் விரமா ாக இற்றைக்கு நூற்று முப்பக்கெட்டு ஆண்டுகட்கு முன்னர் ாண்டும் இசைபரப்பி, நீண்ட புகழோடு நிலவியிருந்தது. அருங் ாலும், பெருந்திருவும், பொருந்தகவும், ஒருங்கமைந்து யாரும் வியந்து புகழும்படி மிக்க சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந் டிருந்த அந்நகரிலிருந்து அரசு புரிந்து வந்த மன்னர் எவர்க்கும் முன்னுற மூல புருடனப் கின்றவர் கட்டபொம்மு நாயக்கர் என்பவர். மிகவும் கட்டாண்மை யுடையவர். அவர் கம்பள ஜாதியில் தோக்கலவார் எ ன் னு ம் குலத்தினர்; தெலுங்கர். அவரது தாய்மொழி தெலுங்கு ஆ த லா ல் அவருடைய ாபினர் வீடுகளில் இன்றும் தெலுங்கு பாஷையே பேசப்பட்டு வருகின்றது. பேசும்மொழி பிறப்புவழியைத் துலக்கியுள்ளது.

அவர் தெலுங்கு தேசத்திலே, பல்லாரி நாட்டிலே, வாடிக்

கோட்டை எ ன் னு ம் நகரிலே விளங்கியிருந்த பால்ராஜா

பன்னும் சிற்றரசனுக்குப் புதல்வராய்த் தோன்றினர். காய்

பெயர் வீரலக்கம்மாள். அவ் விரக் காயின் திருவயிற்றில் இக்

குலமகனுக்கு முன்னர் எழுவர் பிறந்திருக்காாதலால் இவன்

பட்டாவதாய் இலங்கி நின்றன். அந்தக் கங்கக்கட்டி வயிற்றில்

|J.

الكفي