பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நியாயம் தெளிந்தது 119

னம் கொண்டிருந்த கோபம் தணிந்தது; கணியவே இம் மன்ன னது மன நிலையை எண்ணி மதிப்பு மீக் கொண்டா, ஒருவன் அயலிடம் புகுந்து இடைஞ்சலான இடத்தில் கனியே அஞ்சாது - கின்று படை நிலைகளையும் கவனியாமல் பல பேருடன; பொருது வென்று தலைமையோடு தாவிப் போயுள்ளானே! என்று அப் போர் வீரத்தை நினைந்து நினைந்து பெரிதும் வியந்தார். அங்ங்னம் வியந்து கின்றவர் இப் பிள்ளையை உவந்து நோஆஓ 'உமது ஜமீன்தார் வேறு ஆள்வலி இன்றிக் தம் தோள்வலி ஒன்ருலே தான் அன்று அப் படையை வென்று போனுரா 2: என்ருர். அவருடைய உரைகளைக் கேட்டதும் உள்ள ിഞ്ചഥ யுணர்ந்து பிள்ளை உறுதி மீக்கொண்டு உரிமையுடன் நின்று த, அரசின் அருங்திறலாண்மையை அத் தரைகளிடம் முறையே விரித்து மிகவும் புகழ்ந்து பேசினர். அப் பேச்சுகள் அங்குள்ளவர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. நல்ல உணர்ச்சிகளை கன்கு விளைத்தன.

பிள்ளை பேசப் பேச அவ் வெள்ளைத்துரைகள் இம் மன்ன னது விர கிலேயைக் குறித்து உள்ளே ஆர்வம் மீக்கூர்ந்தார். ஒரு கனி மனிதன் குழகின்று சுட்ட பட்டாளத்தையும் மதியாமல் எதிர்த்தவர் எல்லாரையும் தொலைத்து யாருக்கும் எட்டாமல் ஒர் ஊறும் ஒட்டாமல் நேரே நின்று வென்று போயுள்ளானே என்று அன்று இக் குலவிார் கொன்று போன திறலையும் விறலையும் நினைந்து மிகவும் வியந்து கின்ருர், அவர்களுடைய வியப்பு நிலையையும், உள்ளுற நயப்புற்றுள்ள வசையையும் இவர் நன்கு தெரிந்து கொண்டார்; கொள்ளவே உள்ளங் துணிந்து உவந்து கின்று இப்பிள்ளை மேலும் வியந்து பேசலாஞர்.

பிள்ளை.-அருமைத் துரைகளே! அவர் அசகாய குரர். அரிய போர் வீரர். அருந்திறலுடன் பெருக்கன்மையுமுடைய வர். கம்பிஞர்க்கு இனியராய் கயமே புரிவார்; வம்பு செய்ய கேரினே தியெனக் கொதித்து நோப்மிகச் செய்வா, கும்பினி யாரின் அருமை பெருமைகளை மதித்து ஆணேக்கடங்ஓ உரிமை

யுடன் அன்பு கொண் டிருக்ககளுலேகான் அவ் விரச் சிங்கம்