பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நியாயம் தெளிந்தது 121

இணங்காமல் வணங்கா முடியனப் மீறி கின்ற ஒருவன் வலிய வர்து தம்மை அடைந்து அடங்கி நிற்க நேர்ந்தான் என்பதை அவ்வெள்ளை அதிபதிகள் உள்ளுற கினைந்து உவந்து நின்றைமை யால் இம் மதியுடைய பிள்ளைக்குப் புதிய நல்ல வெள்ளே யுடை சு:ளக் கொடுத்து உடுக்கச் செய்து, வழிச் செலவுக்குச் சிறிது பொருளும் உதவி, ஒரு குதிரையும் தந்து'இருதினம் இளைப்பாறி யிருந்து பின்பு போப் உம்முடைய ஜமீன்தாராகிய கட்ட பொம்மு காயக்கரை இங்கே அழைத்து வாரும்” என்று அனுப்பி சவத்தார். அவ்வமயம் தானுபதிப் பிள்ளைக்கு உண்டான மகிழ்ச்சியை யார் சொல்ல வல்லார்? தலை போய்விடும் என்ற கிலேமையில் படுமோசமாய் ஒரு புறமே ஒதுங்கி அகாதரவா யிருந்த வழக்குத் தனக்கு அநுகூலமானதும், ஆதரவமைந்ததும், புகழோடு பொருளும் கிடைத்ததும், மேலும் உறவுகலங் கனிந்து பெருமை யு வுள்ளதுமாகிய உறுதி கலங்களையெல்லாம் கினைந்து கி%னங்து பிள்ளை உள்ளங் குளிர்ந்தார். உவந்தெழுந்தார். வெள்ளை அதிகாரிகள் எல்லாரையும் வியந்து புகழ்ந்து 'கும்பினிஆணையின் மேல் போப் என் நம்பியை இங்கே அழைத்து வருகின்றேன் அருமைத் துரைகளே! விடை அருளுங்கள்' என்று வணங்கி வாழ்க்கி வெளியே வந்து வசதியான இடத்தில் வதிந்திருந்தார்.

கும்பினியார் குறித்திருந்தது.

அங்கனம் அவர் நீங்கவும் சங்க அதிபதிகள் அங்கு க. க்க விசாரணைகளை யெல்லாம் நன்கு ஆலோசித்துப் பாஞ் சாலங்குறிச்சி ஜமீன்தார் வந்தால் நேரில் கண்டு சேர்ந்துள்ளதை மேலும் தெளிந்து எல்லாவற்றையும் முடிவு செய்துகொள்வோம் என்று ஒருமுகமாய் உறுதி செய்து பொறுதியா யிருந்தார்.

இங்கனம் அவர் இருக்க முன்பு அாத்துக்குடியிலிருந்து டேவி

சன் விடுத்திருந்த கடிதம் அன்று மாலை 6 மணிக்கு அங்கு வந்து

சேர்ந்தது. தங்கள் நண்பன் அனுப்பியுள்ள கிருபம் என்று

தெரிந்து சங்க அதிபதிகள் உவந்து அதனைப் பிரித்துப் பார்த்

16