பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாவது அதிகாரம்.

துரைகள் கட்பானது.

இவரது வரவினை அறிந்ததும் கும்பினி அதிபதிகள் நம்மை நம்பி வந்தாரே என்று உளம்மிக வியந்து உவந்து அழைத்து உப சரித்து அரச மாளிகையில் அமர்ந்து அனைவரும் அளவளாவி யிருந்தார். டேவிசன் து ை யும் தம்பியரும் தானுபதியும் உடனமர்க் திருந்தார். இவருடைய உருவ அமைதியையும் பெருமித நிலையையும், வீரப் பொலிவோடு விளங்கி மிளிரும் திருமுகத் தெளிவையும் ஒரு முகமாய் நோக்கி அவரனேவரும் உள்ளங் களித்தார். ஆளுக்கு ஆள் ஆசை கொள்ளத் தக்க கட்டழகுடன் திண்டிறல் மிகுந்து யாண்டும் கம்பீரமாய்க் கதித் திருந்தமையால் கண்டவர் எவரும் இவர் கைவச மாயினர். மருவலரும் பருகு காதலோடு மருவ சேர்க்கமையால் உருவின் பெருமை அங்கு உணர கின்றது. உருவு திருவூட்டும் ’ என் ம்ை அருமை மொழி ஈண்டு நன்கு கினேவுற அமைந்தது. இவ்வண் பணம் இவரை நேரில் கண்டு களித்தவர் முன்னம் போரில் நிகழ்ந்த புலனறியத் துணிந்து இராமநாதபுரத்தில் கடக்க காரியம் என்ன?" என்று இவரிடம் இதமுடன் கேட்டார். அவ் அரை வரவும், துரைகளே உறவுடன் உவந்து கோக்கி "அது கடந்துபோன காரியம்; ஈண்டுத் தொடர்ந்து கினைத்தால் துயா மாகும்; வழிமுறையில் வரத இளிவரவை வளர்த்து, என்மன நிலையைக் கெடுத்துச் சின்மிகச்செய்து கண்ணியம் வாய்ந்த கும்பினியாருக்கும் எனக்கும் வெம்பகை விளையும்படி நண்பர் ஜாக்சன் அவர்கள் விரகுபுரிநது அடாதன செய்து படாதபாடு

  • பழமொழி 106. இங்கே திரு என்றது செல்வம் சிறப்பு காரிய சித்தி முதலிய அதுகடலங்களே. ஊட்டும் என்றது அரிய நலங்கள் யாவும் எளிதில் கொண்டுவந்து கூட்டும் என்றவாறு. ' உருவின் மிக்க்தோர் உடம்பது பெறுதலும் அரிதே' (சீவக சிந்தாமணி 2752) ான்றதஞல் அவ் உருவம் பெறலரும் பேருயுள்ளமை இனிது புல்லும்

17