பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துரைகள் நட்பானது 131

மிகுந்து உறவுகொண்டாடி இரு வாரங்களாக அங்கு இவர்க்குப் பெருவிருத்துகள் செய்தார். கும்பினிக்கு அமைந்திருக்கும் கில வுரிமையையும், இந்த காட்டிலுள்ள பாளையகாரர்களுடைய கிலேமைகளையும், வரி வரவுகளையும், மேலே புரிய வேண்டிய நெறி முறைகளையும், இவருடன் நேர்ந்து பேசி ஒர்க்க உரிமை செய்ய உறுதி புகன்ருர். மாலே வேளைகளில் சாலை வழிகளில் உல்லாசமா புலாவிச் சல்லாப வகை ளாடினர். அவ்வண்ணம் இன்ப கலங்கள் நுகர்ந்து இனிய மொழிகள் பகர்ந்து கனியும் கண் புடன் இனிதமர்ந்து வருங்கால், குதிரை ஏற்றத்தில் இவர் மிகவும் வல்லவர் என்பதை டேவிசன் மூலம் அறிந்தார். &তে ாள் அந்த ஆடலேக் காண யாவரும் ஆர்வமுடன் விழைந்தார்.

அவ் விழைவினை இவரிடம் உறவுடன் உரைத்தார். இவர் சரி என இசைந்தார். குறிக்க வேளை வந்தது. அதிவேக முள்ள பரிகளே ஆராய்ந்து அவற்றுள் ஏழு குதிரைகளைத் தெரிக் தெடுத்து வெளியே கொண்டுவந்து நிறுத்தினர். நிறுத்தவே இக் திடவிரர் உடை வரிக்க கட்டி விடை என வெளிவந்தார். வரவே வாசி ஏற்றத்தின் வாசி காண ஆசை மீக்கூர்க் து வாதுவர் பலர் தம்முள் வாது பேசி வந்தார். அவ் ஆ ட ம் காட்சியைக் கண்டு மகிழப் பல்லாயிரக் கணக்கான சனங்கள்

அங்குத் திரளாக வந்து கூடிப் பேராவலோடு பெருகி கின்றர்.

துரைமார்கள் நிரைகிரையேஆகனங்களில் கிறைந்திருந்தார். வெறி ஏறிய புரவிகள் அணி ஏறுகள் என வெளி வந்து கின்றன. அவற்றின் எற்றமும் தோற்றமும் இசை மிகுந்து விளங்கின.

கு தி ைர ஏ ற் ற ம்.

வையாளி வீதியில் ஒய்யாரமாப் வந்து காதுகளை நெறித்துப் பெருமிதத்தோடு கடுவேகக் தெரியக் கதித்து நிற்கும் அப்பரி களைப் பார்த்தவுடனே இவற்றின் அருகு போவது யார்? அம்மா! வன அனேவரும் அதிசயித்து கின்ருர். அங்கிலையில் இம் மன்னர் புகுந்தார். செண்டு வெளியில் மடங்கலேறென மண்டியெழுத்த