பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துரைகள் நட்பானது 135

இங்ஙனம் நீதிநெறி கின்று நேரே நியாயம் செப்த பின்பு முன்பு போரில் இறக்க தளகர்த்தணுகிய கிளார்க்கினுடைய குடும்பத் திற்கும் கும்பினியார் கக்க உதவி புரிக்கனர். அவ்வுதவி நிதி யானது அவன் பெற்று வங்க சம்பளத்தின் தொகையளவை நோக்கி அதற்கு இயைய வகுத்து மாதக்தோறும் கொடுக்கப் பட்டது. அக்கொடைப் பொருள் 73 வாகன், 19 பணம் 20 பைசா என்க. அச் சமரில் பட்ட மற்றவர்களுக்கும் உற்ற வுதவிகளை ஒர்த்து புரிந்து, இராமநாதபுரத்தில் அவ்வமயம் தங்கிக் கிடந்த தண்டிகை முதலிய பொருள்களையும் இத் திண்டிறல் மன்னரிடம் கொண்டுபோய்ச் செலுத்தி விடும்படி பணித்தருளி ஞர். குறித்தன யாவும் முறையே சிறப்புடன் முடிக்கன.

இகனல் கும்பினி அதிபதிகளுடைய மதிநலனும், மனநிலை யும், வாரம் பற்ருமல் ஆராய்ந்து முறை செய்யும் அருமையும், அடுத்தவரை ஆதரிக்கும் பெருமையும், காலம் கண்டு இடம் நோக்கி இகல் ஒதுக்கிக் கருமமே கண்ணுப்க் காரியம் புரிந்து அரசுரிமையைப் பாதுகாத்துவரும் சீர்மையும், ஒர்மையுடன் ஒத்துழைக்கும் நீர்மையும், பிறவும் அறியலாகும். பி ன் பு எஸ். லஷிங்ட்டன் ( Lushington) என்பவரை இப் பாண்டி மண்டலத்திற்குக் கலெக்டராகக் குப்பினியார் கியமித்தார். அவர் பதவியை ஏற்று வந்து பண்புடன் இருந்தார்.

அங்கு இவ்வகை யிருக்க அன்று தென் முகமாய்ப் புறப் பட்டு இம் மன்னர் வருங்கால் இடை வழியில் புதுக்கோட்டை அரசராகிய விஜய ரகுநாத தொண்டைமான் எதிர் கொண்டு கண்டு தமது அரண்மனையில் ஒரு தினமாவது விருத்தினராப் இருந்து போம்படி இவரை விரும்பி வேண்டினர். அவ்வேண்டு கோளுக்கு இவர் இணங்கியருளினர் அருளவே மிகுந்த ஆடம்பரங்களுடன் அழைத்துச் சென்று சிறந்த மாளிகையில்

  • “Government granted his widow a pension of 73 Star pagodas 19 fanams and 20 cash per mensem ”. (R. G.)