பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துரைகள் நட்பானது 137

காத்துக்குடிக்குச் செல்ல விரும்பி இவரிடம் விடை சொல்லி மின்ருர் பிரியமான அவரைப் பிரிய மனமில்லாமல் ஒருவாரம் வரையுமாவது உடன் இருக்கருள வேண்டும் என்று இவர் ம வளங்குழைத்து வேண்டினர். அவ்வாறே அவர் அமர்ந்திருச் கார். பரிவாரங்கள் யாவர்க்கும் ஆவன செய்து அகல விடுத்து அத் துரையுடன் உல்லாச வுரைகளாடி இவர் உவந்திருந்தார். 'கும்பினியாரிடம் இதுபொழுது அடைந்துவந்துள்ள பெருமைக ளெல்லாம் உங்கள் அன்புரிமையால் அமைந்தன; அவ்வுரிமையை வழுமையும் மறவேன்; இக்க இடம் என்றும் உங்கட்கு நன்றி செலுத்துங் கடமை யுடையது” என உள்ளன்புடன் உரிமை யுரை பகர்ந்து உளம் மிக மகிழ்ந்து அரிய விருத்துகள் செய்து அளவளாவி யிருக்தார். நல்ல நீதி முறைகளே சயந்து கூறி நட்பும் /மமர்ந்து வாரம் ஒன்று கழிந்தபின் அவ் வெள்ளைத்துரை விடை பெற்றெழுந்தார். இக் கொடை வள்ளல் உடனே அவர்க்குச் சிறக்க குதிரை ஒன்று உரிமையோடு உவந்து தந்து உபசரித்து கின்ருர் அவர் புகழ்ந்து மகிழ்ந்து அப் புரவியில் எழுந்து உறவு முறையுடன் உரிமைகள் பாராட்டி அருமை யுரைகள் கூறி இவரிடம் விடை பெற்றுத் தம் ஊர்க்கு விரைந்து சென்ருர்.

அதன்பின் தானபதிக்கும், சேஞ்பதிகளுக்கும், சேர்ந்து வந்தவர் எவர்க்கும் தகுதி நோக்கிச் சிறந்த வரிசைகள் செய்து நிறைந்த கீர்த்தியுடன் கிவந்து இவர் உவந்து வீற்றிருந்தார்.

இவர் ஜாக்சன் சொல்லே கம்பி இராமநாதபுரம் பேட்டிக் சென்றதும், அங்கே பெருங் கலகம் மூண்டதும், பொருது' ண்டதும், பின்பு கும்பினி அதிபதிகள் வேண்டச் ச்ே-இன தளங்களுடன் திருச்சிராப்பள்ளி போனதும், துரைகளைக்கண்டு ஆளவளாவி யிருந்ததும், அவர் உற வுரிமையோடு அன்பு கொண்டாடிப் பரிசில் பல தந்து இவரைப் பண்பு பாராட்டி கின்றதும், அவரது பெருங் தன்மையை வியந்து மகிழ்ந்து என்றும் கும்பினுக்கு கண்பன் என ஆணை தந்து ஆர்வ வுரை பாடி அவரிடம் விடைபெற்று இவர் அகன்று வந்த்தும் ஆகிய இச் சம்பவங்களை யெல்லாம் ஒரே கவியில் அமைத்து அக்காலத் திலிருந்த * புலவர் ஒருவர் பாடி யிருக்கின்ருர். அது To

  • இவர் பெயர் தெரியவில்லை. சிலர் ஆதீனப்புலவர் என்பர்.

18