பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

சீர்களையுடையதாய்ப் பாதம் ஒன்றுக்கு 32 வீதம் 128 அடி களில் அமைந்திருக்கின்றது. இராமநாதபுரம் பேட்டி விருத்தம்' என எட்டின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது. நேர்ந்த நிகழ்ச்சி

களே கன்கு விளக்கியுள்ள அப்பாட்டு அயலே வருவது காண்க.

பேட்டி விருத்தம்.

"சீர்கொண்ட சந்தவரை மேவுசுக் தரவல்வி

தேவ குஞ்சரி பாகனச் சிவசுப்ர மணியகுமரேசனப் பாமென்று சிங்தை தனிலே நினைந்து, தேவிமக மாயிசக தேவியபி ராமியிரு

சேவடி கனத் துதித்துக், தென்பசுங் தாபுரிக் கயிலாச நாகரைத்

தேவி ஆனக்த வுமையைத் 5. திருவடிச் சரணுர விக்கத்தை அனுதினம்

சிரசினி லுகந்து வைத்துச், செய்யமனு நீதிமுறை வழுவாமல் ஒழுகியருள்

செகவீர பாண்டியப் பேர்த் தென்பாஞ்சை அதிபதி எப்பதியும் இன்புறச்

செங்கோல் செலுத்தி வருநாள், சீமையுறும் ஆங்கிலர்கள் தேசமுழு தும்கொண்டு

தென்திசைக் கதிப ணுகத் திண்மைமிகு ஜாக்கிசன் என்பவனே யுய்த்தனர்

சேர்ந்தவன் நெல்லை சார்ந்து 10. தேர்ந்ததுணை சேனையொடு சீருடன் இருந்தனன்

சிற்றரசர் வந்து வந்து தெரிசித்து மீண்டனர் பாஞ்சைமன் மாத்திரம்

சேரா திருந்த படியால்,

  • சந்தவரை என்றது திருச்செந்துாரை. சுந்தாவல்வி- வள்ளி

காயகி. தேவ குஞ்சரி-தெய்வயானையம்மை.