பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. துரைகள் நட்பானது I39

சிங்தையுள் வெகுண்டுமே விரகோடு வெளியினில்

தெரிய வொட்டா தடக்கிச்

சீருடன் நேர்வருக என்றுசதி யாகவே

திருமுகம் அனுப்ப நம்பிச் சேனைபரி வாரங்க ளுடனிந்த மன்னவன்

சென்றுவர சேர்க்க பொழுது,

கட்டியம் .

15. சேனதி பதிநெல்லை மண்டலா திபதிமறு

தேசாதி பதிக ளெல்லாம் சேமமுற வந்துதுணை தக்கரு ளெனத்தினம்

சேரவருள் விர பதியே! தீரமிகு சூார்பதி செய்யகமி ழாதிபதி

சேர்ந்தவர்க் கருள்செய் பதியே! செய்யவெண் குடைமீது திகழவரு கின்றபதி

செம்பொன்முடி சூடு பதியே! கிங்காச திைபதி மனுபதி கஜபதி

திகழிரத துரக பதியே! 20. திண்மையுறு கன்மையுயர் கம்பள குலாதிபதி

சீமையும் சீர்சொல் பதியே! சேதுகன் யாகுமரி வடகாசி டில்லியும்

செயவா னெனத் துதிக்கத் திக்குவிச பம்புரிங் தெக்குலமும் வென்றவுயர்

தீரனருள் உக்ர வீர! சிவக வசீகர மனுேகர கிருடாக,

திக்கு விசயப் பாண்டியா! தேசுமிகு துரைகள்கு டாமணிப் பாண்டியா! ஜெயவிருது பெறு பாண்டியா! 25. தென்னுட்டு வேந்தனே எ க்காட்டி னும்புகழ்

சேரவுயர் பாண்டியா!