பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105.

110.

II.5.

12. துரைகள் நட்பானது 145

பண்டுறவு கொண்டுள்ள தொண்டைமான் எதிர்வந்து

பாண்டியா! வருக வெனவே பணிவுடன் உபசரித் தணிநகர்ப் பவனியாய்ப்

பதும மாளிகை யிருத்திப் பண்புடைய உயர்விருந் தன்பூச ஆற்றியே ==

பத்திமைப் பால ஞகிப் படைபரிக ளுடன்வந்து விடைநேர முகமனுரை

பாராட்டி யினி தெழுந்து பாண்டியர்கள் ஆண்டவுயர் மதுரைமா நகர்வக்அ

பவிசுட னிறங்கி அன்பாய்ப் பரமளும் சோமசுங் தாகாத குேடம்மை

பாதம் பணிந்து மகிழ்வாய்ப் **. படையுட னெழுந்துவழி யிடையிலுள பாளேயப்

பட்டெலாம் வந்து கண்டு பரிமள மிகுந்தமலர் மாலேபல குடியே

பணிவுடன் வணங்கி வாழ்த்தப் == பரிவுரைக ளாடியே அவரவர்க் கினியனுப்ப்

பண்புரை பகர்ந்து நீங்கிப் பாஞ்சையம் பதிவந்து செக்கிலம் பதிமேவு

பரமனே கினேந்து வாழ்த்திப் - பரராசர் பதியெனச் சிம்மா சனங்கொண்டு

பண்பு மிகு கண்ட ஒன பரிவுடைய டேவிசன் துரையினுக் கரியபல

பரிசிலொடு பரியும் கல்கிப் பண்புரை பகர்ந்தின்ப மீதுார அன்புகிலே

பாராட்டி புய்த்த பின்பு பரிசன மெலாமகிழ விருதொடு விருந்துகள்

பரிந்தன் புடன் புரிக்கு பாரெலாம் புகழவே சீரெலாம் கொண்டமார்

பதியென அமர்ந் திருந்து பாவலர்கள் காவலர்கள் ஆவலொடு தேவெனப் பாடல்கொண் டினிது வாழ்த்தப் பண்பறிக் தவரவர்க் கின்பமீ துரவே

பரிசில்பல காளும் கல்கிப்

19