பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பனிமாரி பொழிமேகம் காணவுயர் பொன்மாரி

பாரில் பொழிந்து மூவேழ் பதிவான வள்ளல்களொ ருருவாகி வந்தெழில்கொள்

பாஞ்சையம் பதி யிருந்து 120. பாராளும் திேபதி ஈராறு கரமுடைய

பரமபதி பத முளத்தே - பத்தியுடன் வைத்தரிய சித்தியொடு முத்திகிலே

பாரிலுற கின்ற பெரியோன் பாரமதி மானென விரகே சரியெனப்

பர ராசரும் புகழவே பதுமவிக சிதகமல அட்டலட் சுமிகுலவு

பாக்கிய சிலாக்கிய வானுய்ப் பாரிலுறும் யாருமே நேரெதி ரிலாதுதிகழ்

பதிதிர வுக்ர விர 125. பாண்டியன் ரணசூச பாண்டியன் யார்க்குமே

பாரினில் வணங்கா முடிப் பாண்டியன் திசையெட்டும் இசைகட்டி யாண்டவுயர்

பாண்டியன் யாண்டும் அஞ்சாப்

பாஞ்சையில் அமர்த்து நீதி

பாணுகி ஆண்டமார் பதியா யமர்க்தர சு

பாலித்து வந்தன னரோ.' - (க)

என வரும் இதல்ை பா ஞ்சாலங் குறிச்சி மன்னராகிய இவ் விர பாண்டியருடைய சீரும் சிறப்பும் பேரும் பிரதாபமும் கும்பினியாருடன் உறவு கொண்டு வரிசை கண்டு மகிமை எய்திவந்த காட்சியும் மாட்சியும் பிறவும் சன்கு புலம்ை.

இங்ஙனம் சங்க உறவு அடைந்து வந்த பின் இங் காட்டில் எங்கும் இவருடைய ர்ேத்தி பொங்கி எழுந்தது. வெற்றி வீரர் என எத்திசையோரும் வியக்து புகழ இவர் விளங்கி கின்ருர். இவரது ஆட்சியி விருக்க குடிகள் எல்லாரும் தம் அரசின் மாட்சியை வினேந்து புகழ்ந்து மனம் பூரித்து மகிழ்க்து வந்தார்.

يتصفح كتلتقتتعلقصيفيكHr