பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மல் வலி கண்டது 149

மல்லாடும் இடத்துள் மல்லர் புகவும் எல்லாரும் மகிழ்ந்து எதிர் எதிர் நோக்கினுள். உருவம் பருவம் இரண்டிலும் வந்த வீரனி னும் கின்ற வீரன் சிறிது குறையாய்த் தோன்றினன். '. تمت لإغه தோற்றம் கண்டு துரைமல்லு துளங்கி ஜோடி சரி இல்லை;

எதிரியோடு மல்லாட என்வே விட்டருளுங்கள்'

என மன்ன னிடம் வக்து வணங்கி வேண்டினன். அவர் இனங்காது மறுத்த்தார். அதற்குள் சேர்ந்த போரை நான் நெகிழ விடேன்; பங்கு இங்கே இல்லே' என்.று அவ் இஃபைவன் பகர்ந்து "எதிர்க” என விரைந்து எதிரியை நெருங்கினன். முதிர் போர் மூண்டது. կիի திர் எதிர் மண்டி அதிர் போராடினர்.

- மல்லர் மூண்டது.

கைகொடு கைகள் கோத்தனர். கால்கொடு கால்கள் ஆத்தனர்; தோள்கொடு கொள்கள் துகைத்தனர்; மார்பெசடு மார்பம் மடுத்தனர்; ஒருவரை ஒருவர் வென்றிட விரைந்து அருவரைப் புவிகள் போல் ஆர்த்துக் கடுத்தனர்; அடர்த்து கொடுத்தனர், கட்டினர்; ஒட்டினர்; தட்டினர்; முட்டினர்; மதக்க யானைகள் இரண்டு மண்டி மாமுடியது போல் கதக் கொடு கின்று இருவரும் கடுத்தப் போராடினர். வென்றி கோல்விகள் ஒன்றுந் தோன்ருமல் ஒரு சமமாய்க் கன்றி கின்று இவர் கடுஞ் சமர் புரிந்தார். முடிவு தெரியாமல் நெடிது நேரம் போடி ஒருபுறம் அடி பெயர்த்து வருங்கால் முடிவில் வட திசை மல்லனே மதாருமல்லு வாரி படிக்கான். அவன் மண் ணிடை அண்ணுக்க மறுகி வீழ்ந்தான்; விழவும் மார்பிடைப் பாப்க்து இவன் மண்டியிட்டு இறுத்தினன். கண்டவர் அனே வரும் கைகொட்டி ஆர்த்தார். கொண்டபிடி விடாமல் இவன் கொதித்து மேல் இருந்தான். மன்னர் விரைந்து வந்து இன் லுயிர் போய்விடும் எழுக” என விலக்கிஞர். இவன் தள்ளிக் தாவினன். அவன் தயங்கி எழுந்து உள்ளம் சாணி உயங்கி கின்ருன். பானம் மீதார்த்து ஊனமுற்று நின்ற அவன் முன்பு பல இடங்களிலும் பெற்று வந்துள்ள பரிசில்களையும் விருதுகளை யும் இல் வெற்றி மல்லனுக்கு விசைக்து தங்தான். இவ் ஆண்டகை,