பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வேண்டாது விடுத்தான். அவனும் அதை வேண்டாமல் விலக்கி வெறுத்தெழுந்தான். அ | ச ர் இடைவங்து இதம் புகன்று அவற்றை யெல்லாம் உடையவனுக்கே கொடுத்து உள்ளக் தேற்றி அவனேத் தமது உழை யிருத்தி ஆற்றினர். ஆற்றவும் அவன் உளேக்து சாற்றினன்: "இதுவரை எழுபது ஜோடிகள் அடித்துள்ளேன்; எங்கும் இசைபெற்று வந்தேன்; இங்கே முழுவதும் இழக்கேன்; இழிவு மிக அடைந்தேன்; மீண்டு கான் வடதிசை போவதினும் ஈண்டே மாண்டு போவது நல்லது' என அவன் மனம் உடைந்து சொல்லினுன்; அவ்வாறு கூறவே அவனை அன்புடன் ஆகளித்துக் கன்பால் இருந்து வரும்படி அன்பால் அரண் செய்து ஆவன புரிந்து இக்க அரசர் பெருமான் அரிது பேணி வந்தார். அவனும் உரிமையாய் அமர்த்திருக்கான்.

தம் வலி காட்டியது.

அங்ஙனம் இருந்து வருங்கால் திங்கள் இரண்டு கழிந்தன. கொந்திருக்கின்ற அவனுடைய நெஞ்சைத் தேற்ற கினேந்து இப் பெருக் கண்க ஒருநாள் தம் இடமுள்ள நூறு மல்லர்களையும் சேர அழைத்தார். போர் என விழைந்து அவர் பொங்கி வந்தார்; வந்தவரனேவரையும், அரண்மனை முன்றிலில் ஒருபுறம் கிற்கச் செய்தார்; வடதிசை மல்லனையும் அவருடன் அமர்த்தி ஞர்; கேர்வது என்? என ஒர்க்து எல்லாரும் நேர்ந்து நின்ருர். உடனே பார வடம் ஒன்றை நேரே வீழ்த்தி அவரை இம் மன்னர் பற்றச் சொன்னுர். அவ்வாறே அஃனவரும் அக ைப் பற்றி கின்ருர். தாம் மட்டும் கனியே அவ் வடக்தின் மற்ருெரு பாகத்தின் நுனியைப் பற்றி இவர் எதிரே நின்ருர், கின்றவர் அம் மல்லானவரையும் கோக்கி உங்கள் உடல்வலி யெல்லாம் சேர்த்து ஒருங்கே ஊக்கி இழுங்கள் என்று கேரே உரைத்தார்; உரைக்கவே அவர் அடல்கொண்டு இழுத்தார். இவர் பாதும் அடிபெயராமல் நின்ற நிலையிலேயே நேராக கின்ருர். வாரம் ஒன்றும் பாராமல் வீறுடன் விரைக்திழும்” என்று இவ் விரர் மீளவும் கூறினர். அரசு என்று அஞ்சி வஞ்சஞ் செய்யாமல் வலிக்திழுத்த அவர் பாதும் பலியாமல் செஞ்சயர்ந்து நின்ருர்.