பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மல் வலி கண்டது 151

கிற்கவே இவர், 'இனி என் முறை; நான் இழுக்கப் போஇன் றேன்; நீங்கள் வலியுடன் கிலேயாப் கில்லுங்கள் எ ன் து சொல்லினர்; சொல்லவே அவ்வாறே அவர் கிலத்து கின்றர். இவர் கெட்டி இழுத்தார். கெட்டியாய் ஒட்டி நின்ற அவ் அனைவரும் அடிபெயர்த்து அலமத்து படிபடிய விழுந்தார். இவ ாது மெய்வலியைக் கண்டு அனைவரும் கைவிதிர்த்து கின்ருர். வாள் வேல் முதலிய படைவலியில் மட்டும் வல்லவர் என்று முன்னம் அறிந்திருக்கார்; இன்று உடல் வலியிலும் ஒப்புயர்வு இன்றி கின்றதை யுணர்ந்து எல்லாரும் உவந்து புகழ்ந்தார். வடதிசை மல்லனும் வியக்து துதித்தான். தான் அங்கே முன்பு தோல்வியடைந்ததை ஒர் வெற்றியாக மதித்து விழைந்து போற்றி இவரிடம் அவன் விடைபெற்று கின்றன். அவனுக்கு வேண்டிய வெகுமதிகளும் விருதுகளும் தக்து இவ் ஆண்டகை யாளர் அன்பு செய்து அனுப்பினர். இவரது அருந்திறல் முதலிய பெருக்ககைமைகளை வியத்து பெரிதும் புகழ்ந்து உரிமை யுடன் தொழுது அவன் உவந்து போனன். அசகாய சூரன் என யாவரும் இசையொடு பேசத் திசை மெச்சிய கீர்த்தியுடன் இவ் விரக் குரிசில் மேலான மேன்ம்ையில் விளங்கி யிருந்தார்.

இவர்பால் விடைபெற்று வட நாடு சென்ற அம் மல்லன் இவருடைய அடலாண்மையையும் அதிசய நிலைகளையும் யான் டும் துதிசெய்து வந்தான். அவன் பஞ்சாப்பு வீரன் ஆதலால் அந்தப் பாஞ்சால தேசத்தில் இந்தப் பாஞ்சாலங்குறிச்சி மன்ன உடைய மகிமைவென்றிகளே உவகையோடு உரை பாடி கின்ருன். சென்ற இடமெல்லாம் இவரது வென்றி கிலைகளை விளக்கினன்.

மன்னன் உயர் வலிகிலேயை வடதிசையில் இருந்துவந்த மல்லன் ஒர்ந்தே இன்ன பெருக் திறலுடைய பேரரசை

இதுவரையும் எதிர்ந்தேம் இல்லை; என்ன திறல்! என்ன எழில்! என்ன திரு' என்ன கொடை என்ன இன்ன பன்னளிய படிபுகழ்ந்து பணிந்துவிடை

கொண்டெழுந்து பதிபோய்ச் சேர்ந்தான். (1)