பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்ை காம் அதிகாரம்,

அ சு கி லே.

-ఫోబ్నిుi2Aలిపి

தரும நீதிகள் தழைத்து வரும் அளவே அரசு கிலேத்து வரும் என்பதைக் கங்கையாரிடமிருந்து அறிந்திருக்தார் ஆதலால் அந்த முறையிலேயே ஆட்சியை மாட்சிபெற இவர் கடத்தி வக்கார். குடி சனங்களுடைய கிலேகளே செடிது கவனித்து tதிகள் புரிந்து வந்தபையால் யாண்டும் தீதுகள் நீங்கிச் சீர்மை

கள் ஓங்கி கீர்மைகள் பொங்கின வ்வழியும்.செவ்வையாப்வந்தன.

இவ்வாறு எவர்க்கும் இகஞ் செப்து எல்லாரும் புகழப் பல வகையிலும் தலைமையுற்று இவர் நிலவி விருந்தார். முறை வேண்டி வந்தவர்க்கும், குறைவேண்டி கின்றவர்க்கும் இறை பும் தாழாமல் கெறிமுறை ஒர்ந்து இவர் நீதிபுரிந்து வந்தார்.

மதம் புரிந்தவரை அகம் புரிந்தார். அடங்கலர்க்கு மடங்க லேறென மண்டி மாறுகொண்டு யாண்டும் சிறி வென்று நீறு செப்து வக்கார் ஆதலால் பாகும் இவரது ஆணேயை அஞ்சி அடங்கி நின்ருர். விர வேத்து எனப் பாரெங்கும் புகழப் பேரும் ருேம் பெற்றுப் பெரு மகிழ்வோடு இவர் பெருகி யிருந்தார்.

கும்பினி அதிபதிகளோடு கண்பு கொண்டிருந்தமையால் பின்பு இங்கே கலெக்டராப் வக்க லஷிங்ட்டன் துரையும் இவரிடம் மிகவும் அன்புகொண்டு அளவளாவி கின்ருர். அவர் அதிகாரம் வகித்து ஈண்டு அடைத்தவுடன் உறவுரிமை ար, ու டிச் சில கடிதங்கள் இவருக்கு உவந்து எழுதினர். இவரும் அவருக்குப் பண்புடன் பதில் எழுதி ஈண்பு செலுத்தி வந்தார். கட்புரிமைகள் நாளும் பெருகிஇருபாலும்இனிமைசுரத்துவந்தன.

பாரபட்சம் கருதாமல், கம்மவன் என்றும் பாராமல் முன்னவனேக் கண்டித்துத் தமக்கு நன்மை புரிந்ததை நினைத்து நன்றியறிவுடன் கும்பினியாரை இவர் கயத்து புகழ்ந்திருந்தார். கும்பினி நண்பர் என எங்கும் புகழ'இவர் இன்புற்று வந்தார்,

20