பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வேறு சிலவும் இவர் மேல் பாடப்பட்டுள்ளன. பாஞ்சைப் பள்ளு என்று ஒரு நூலும் எட்டில் இருக்கது; இறந்து போயது.

இவ்வாறு புலவர் பாடும் புகழுடையராப்த் தலைமை எய்தி நிலவி கின்ற இவர் அறம் பல புரிந்து மறம் பல கடிந்து யாரும் இன்புற நீதி முறையுடன் நெறியே அரசு புரிந்து வந்தார்.

வ சங் த ம் வ ந் த து.

இசை திசை பரவ அசைவில் ஆண்மையுடன் இங்ங்னம் இவர் அமர்ந்து வருங்கால் வசந்த காலம் வக்கது. வரவே இளவேனிலுக்கு வசதியாகச் சா லிகுளம் சாரலில் அழகு.பி) அமைந்திருந்த குளிர்பூஞ் சோலையில் வழக்கம்போல் தமது அருமை மனேவியுடன் எழுந்தருளி இனிய மாளிகையில் அமர்ந்து அரிய போகங்களே நுகர்ந்து இவர் அங்கு அமர்க் திருக்கார். கோழியரும் ஊழியரும் கொழுது பணி செப்ய உழுவ லன்புடைய காயகியுடன் உல்லாசமா புலாவிச் சல்லாப வுரைகளாடி எல்லியும் பகலும் இனே பிரியாது இனிது பருவி ஐம்புல இன்பங்களும் ஆசத் துய்த்துக் கழிபே ருவகையராப் அந்த அழகிய இளமரக் காவுள் இவர் பொழுதுபோக்கி வந்தார்.

இன்ப நுகர்ச்சியில் இவர் அங்கனம் ஆழ்ந்து இருக்க ஜமீ னேக் கானுபதிப்பிள்ளை தானுகவே கலேமையாப் பார்த்து வந்தார்.

தானுபதி கிலேமை.

அவருடைய கிலேமை இதுபொழுது மிகவும் தவறுடைய தாயது. திருச்சிராப்பள்ளியி லிருந்து வந்த பின்பு அவர் உள்ளத்தில் களிப்பும் செருக்கும் கலிக்கெழுக்கன. கமது அதிகா ஆற்றல்கள் அதிசய கிலேயின என்று ாதியருண்டு எவ்வழியும் வெவ்வவியாளராய் வெருண்டு வீறுகொண்டு கின்ருர்.

தம் சொல் வன்மையால் வெள்ளேக்காரர் எல்லாரையும் வசமாக்கி, எதிரியைத் தண்டித்து அடக்கி, அரசனுக்கு உயர்க்க மரியாதைகளை யெல்லாம் உளவாக்கித் தாம் சிறந்து வந்திருப்ப காக நினைந்து நினைந்து அவர் செருக்கு மீக்கூர்க்கார். யாரும் தமக்கு கிகளில்லை என்னும் இறுமாப்பு அவரிடம் எழுந்து