பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி நிலை 13

லாண்மையை நோக்கி அன்று இட்ட கெட்டிபொம்மு என்னும் தெலுங்குப் பெயர் பின்பு கட்டபொம்மு எனத் தமிழில் மருவி வழங்கலாயது. .ெ த லு ங் கி ன் வன்மை தமிழில் வரவும் தன் தன்மை திரிந்து கி ன் ற து; ஆயினும் அப்பேராளன் பெருமை பெருகி வந்தது. அவ்வமயம் இருபத்தொரு வயதை இவன் மருவி யிருந்தான். உறுதி யுரங்கள் பெருகி யிருந்தன.

அரசடைந்த விதம்.

இங்கனம் இருந்து வருங்கால் சாலிகுளத்தின் அருகே யிருந்த அழகியவீரபாண்டியபுரம் என்னும் நகரில் அமர்ந்து ஒர் அரசன் அரசுபுரிந்து வக்த்ான். அவன் மதுரைப் பாண்டிய மன்னர் மரபைச் சேர்ந்தவன். ஜகவீரபாண்டியன் என்னும் பெயரினே யு ைட ய வ ன். சிறந்த அழகன். நல்ல அறிவும், கயத்தகு சீலமும் உள்ளவன். எல்லார்க்கும் இனியணுயிதம் புரிந்து கின்ருன் ஆகலால் குடிகள் அனைவரும் அவனைக் குலதெய்வமாக கினைந்து யாண்டும் கொண்டாடி வந்தார்.

அக்காலத்தில் புதியம்புத்தூர், ஆரைக்குளம் என்னும் ஈரிடங்களிலும் குறுகில மன்னர் இருவர் இருந்து சில ஊர்களை ஆண்டு வந்தனர். அவர் விசயராமன், உக்கிரசிங்கன் என்னும் பேரினர். மறவர் மரபினர். அவ்விருவரும் இப்பாண்டியன் மீது பொருமை மீக்கொண்டு பொருமி கின்ருர். அமைதியும் பொறுமையுமுடையவனப் மறுமை நோக்கோடு மருவியிருந்த இம் மாறன்பால் மாறுபட்டுச் சிறுமை நோக்கோடு அவர் செயிர்த்து நின்ருர்ஆதலால் வழக்கமாய்க் கந்துவந்த வரிகளையும் செலுத்தாமல் செருக்கு மீ க் கூ ர் ங் து தி ரி ந் து வந்தார். வரவறியாது ஒருமுறை பொருபடை திரட்டி அடுசமர் செய்ய ஆயத்தமாயினர். அவரது நிலையினை எதி மிந்து அவ்வழுதி மன்னன் மிகவும் வ ரு ந் தி யாது செய்வது?’ என்று நிகைத்து அலமந்து கின்ருன். அவ்வமையம் அங்கு அமைச்ச