பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

குடிசனங்க ளெல்லாம் கூட்டோடு ஈட்டமுற்று வரும் வந்தவ ரெல்லாருக்கும் யாதொரு குறைவுமின்றி ஆதரவுடன் விருந்து செய்ய வேண்டும்; ஆதலால் இந்த கெல்லோடு இன்னும் கொஞ்சம் கெல் வேண்டும்’ என்று அங்த இல்லாள் சொல்லி நின்ருள். இங்ஙனம் அவள் சொல்லவே, இவர் நல்லது, எல்லாம் வரும்படி செப்கின்றேன் என்று பரும்படியாகப் பகர்ந்து எழுத்தார். அவள் மறுபடியும் இவரை இருக்கிப் "பலகா ரத்துக்கு ஆகும்படி பச்சைக்கு இடியாத கெல்லாகப் பதிகுறு கோட்டை யேனும் குறையாது பசர்த்து வாங்குங்கள் ”

என்ருள். வேண்டியவை எல்லாம் உன் இச்சைப் படியே சான்

கொண்டு வருகின்றேன் என்று ஊக்கி நின்று உறுதி சொல்லி

இவர் வெளியேறி வந்தார். கெல் வரவைப் பற்றி ஒரு வழியும் இொரியாமல் உயங்கி கின்ருர். பழியேறும் வழிகளில் பல பல கினர்.ார். அழிவே றும் என்பதை யாதும் அறியாமல் அவமே விழைந்து இவர் அகங்களித்து நிமிர்ந்தார். அந்த கெல்வின் விழை வே பின்பு -அல்லலெல்ல ம் விளைதற்குக் காரணம் ஆகிக் கதித்து நின்றது. ஒரு, சிறந்த அரசு அடியோடு அழிந்து போக விளக்து வந்த அக்க வெடிப்ய விழைவு கொடிய விளைவாப் விரித்து நின்றது.

". கி ஆன வு கி லே.

J1&য়T கினங்களின் இன வுரிமைகளின் படியே மனிதன் உருவாகி வருகிமூன். சல்லவன், தீயவன், பெரியவன், சிறியவன் என வெளியே ஒருவன் தெளிவாப் விளங்குவதற்கு உரிய மூல காரணம் அவனது உள்ளத்தின் உள்ளேயே உறைந்துள்ளது. தாகுபதிப்பிள்ளே நல்ல கல்விமான்; உயர்ந்த குடியில் பிறந்தவர்; சிறந்த కజుతోష్ణ வாழ்ந்து வந்தார்; அக்க வரவில் இடையே சிங்தை திரியசேர்ந்தது; நேரவே சீரழிவுகள் சேர்ந்தன, பேரிழ வுகள் விளங்கன. உள்ளம் கிலேதிரிந்து கெட்டால் கேடுகள் வெள்ளமாப் விரிந்து வரும் என்பதை இப் பிள்ளே செயல் பெரிதும்விளக்கி மானச மருமங்களே கன்கு துலக்கி கின்றது.

-πτη πτη. Η Ηumη