பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

மருண்டு நின்று மாறி மூண்டார். பலர் வெருண்சி விலகி

வியக்து நின்ருர். அவன் மீறி ஏறி விர ஆடல்கள்

யாரையும் அருகே அனுக ஒட்டாமல் கடு முதுதித்துடன்

வீசி அவன் கெலித்து வருங்கால் காமய நாயக்கன் "H"

கொதித்துப் பாய்ந்து அவனுடன் நேரே கம்பு (ஜாதகான.

இரண்டு வீரரும் முரண்டு பொருதது.

இருவரும் கம்பில் கை கண்ட வீரர்கள் தல கால

மண்டி மூண்டார். ஏறியும், இறங்கியும், எதிர்ந்தும், ஈற்றியும், மாறியும், வலம் இடமாக வந்து மேற் சிறியும், மீறியும் அவர் சிலம்பம் புரிக்கார். அடியினைக் கட்டுவர்; அனைத்துத் தட்டுவர்; முடி என முட்டுவர்; முறித்து மீளுவர்; கொடி எனச் சற்றவர்; கொதித்துக் குத்துவர், இடியென எற்றுவர்; அ வெட்டுவர்; எடுத்து அடி பெயர்க்கு முன் எற்றிப் ೬r। அடுத்து அடியாற்றி மேல் அடர்த்துக் காயுவர்; ஆடுத்தயல் ஒட்டுவர்; கறுத்து நீட்டுவர் மடுத்துடன் மூட்டுவர்; மறித்து மாட்டுவர்; இவ்வகை கெடும்பொழுது இடை டாமலே வெவ்வவியுடன் அவர் வெகுண்டு போர் செய்தார். அவரது

இலம்பப் போர் வலங்கைப் புலிகள் வாதாடுவது ചേf് .ே இது ப)

மீகோடி வவி மண்டி கின்றது. ஒருவருக்கு ஒருவர் சிறிதம் இளேயாமல் கம்பு பூட்டிக் கைத்திறம் காட்டிக் கடுகி •ಿನ ಹಣ காமயன் முடிகிப் பாய்ந்து எதிரியை மூண்டு அகதான.

அக்க அடியால் மண்டை சிதைந்தது, கேவன் மயங்கி நின்ருன்.

உதிரம் சோர, உடல் சோர்ந்து, உள நிலை திரிந்து: உறுதி

குலேந்து மறுகி நின்றவனே இறுகப் போப்ப் பிடியுங்கள் என்.று

கம் அருகே கின்ற பரிவாரங்களைத் தானுபதி ஏவிஞர். அவ்வாறே அவனேப் பாய்ந்து பிடித்துப் பற்றித் தாக்கினர். ல்லையில் அவனே கெல்விடுகின்ற நிலவறையி விட்டு மேலே நெல்லேக் கொட்டிப் பூட்டுங்கள்” என்று பிள்ளை தள்ளினர். அவர சொல்வியபடியே பொல்லாதார் சிலர் புகுத்திப் பூ-பி.9" பாவம்'அவன் அங்கே பகைத்தஉயிர்போயிஞன். பபெழிக்" அடுகொலை ஆகவே இவர் கருதிய வேலைகள் கடுகி கப'

ஒல்லையில் வாரினர்; பொதிகள் சட்டினர்; লতে এক্স

ஆ in o 暉 畢 m 轟 o -- ---, i க்ளில் ஏற்றிஞர்; விரைவாய் ஒட டி-இ)"; இதுவே வருகாா; gـــايز-Lلـــــــ